• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    ''சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
    Author By Pandian Sun, 12 Apr 2026 16:00:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thol. Thirumavalavan Warning: “After This Election, AIADMK’s Future Will Be in Doubt” – Strong Attack on BJP & EPS!

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது தான் பாஜகவின் அரசியல் பண்பு. யாரைத் தோளில் சுமந்தாலும், பின்னர் அவர்களை வீழ்த்தி மிதிப்பது பாஜகவின் வழக்கம். தமிழகத்தில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுகவை வீழ்த்தி, அந்த இடத்தை பாஜக கைப்பற்ற விரும்புகிறது. அதனால்தான் அதிமுகவை முன்னிறுத்தி, பின்னர் அதை வீழ்த்தும் உத்தியை பாஜக கையாள்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது: “இந்தத் தேர்தலில் பாஜக 27 இடங்களிலும், தமாகா 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்த அளவுக்கு இடம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” என்று எச்சரித்தார்.

    இதையும் படிங்க: பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    செய்யூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்துப் பேசிய திருமாவளவன், “ஜெயலலிதா ‘மோடியா, லேடியா’ என்று சவால் விட்டவர். இப்போது எடப்பாடி பழனிசாமி அப்படி சவால் விட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    AIADMKFutureDoubt

    திமுகவுடன் தங்களது கூட்டணி கொள்கை அடிப்படையிலானது என்று வலியுறுத்திய அவர், “திமுக அரசை சிறுத்தைகளின் அரசாக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். நம்ப முடியும். திமுக தலைமையிலான அரசு, விசிகவின் அரசாக இயங்க முடியும். பாஜகவுடனும், பாமகவுடனும் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். 

    எங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. எங்கள் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும், தமிழ் மக்களின் எதிர்காலமும் முக்கியம். மிட்டாய் காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. அதனால்தான் திமுகவுடனான உறவை ‘உடும்புப் பிடி உறவு’ என்று சொல்கிறேன். இது கொள்கைப் பிடிப்பு காரணமாகும்” என்றார்.

    சமூக நீதி, வலதுசாரி எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, ஜாதிவாரி அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட பல கொள்கை அம்சங்களில் திமுகவுடன் தங்களுக்கு ஒற்றுமை இருப்பதாக திருமாவளவன் விளக்கினார்.

    தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் திருமாவளவனின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share