• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    கண்டெய்னர் பெட்டிகளில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் – மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
    Author By Amaravathi Sat, 13 Jun 2026 09:07:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi 5 ton kasakasa seized

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்க்கு மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் என்ற பெயரில் மோசடியாக கண்டெய்னர் பெட்டிகளில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் – மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்த 40 அடி சரக்கு பெட்டகத்தை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    இந்த சரக்கு பெட்டகம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது. மலேசியாவில் இருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை திறந்து முழுமையாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் கசகசா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    பறிமுதல் செய்யப்பட்ட கசகசாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கசகசா மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும், இந்த சரக்கை இறக்குமதி செய்த நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு வந்த சரக்கு பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசகசா சிக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    உலகம்
    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    தமிழ்நாடு
    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - 3 வருட மரண போராட்டடத்திற்கு முடிவு... 47 வயதிலேயே தாய்லாந்து இளவரசி உயிர் பிரிந்தது...!

    உலகம்
    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    குறைதீர் முகாம். ! அரசின் திடீர் அறிவிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய நாள்!

    தமிழ்நாடு
    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share