• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தீ மளமளவென வேகமாக பரவ துவங்கியதால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது.
    Author By Amaravathi Sat, 21 Mar 2026 22:51:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi bus fire accident

    தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து முற்றிலுமாக பேருந்து எரிந்து சேதம் தீ பற்றிய உடன் பேருந்து பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியதால்  பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து இன்று இரவு சுமார் 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

    அப்போது பேருந்து வாகைகுளம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தில் ஆயில் டேங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்... நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி...!! 

    இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியபடி கீழே இறங்கி உள்ளனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவ துவங்கியதால் பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்  பேருந்தில் எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீயை அணைக்கும் பணியில் விமான நிலைய தீயணைப்பு வாகனம் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு வாகனம் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    பேருந்தில் தீப்பிடிக்க  துவங்கியவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    மேலும் படிங்க
    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    தங்கம் மற்றும் வெள்ளி
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்

    செய்திகள்

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்
    5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share