• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 19 Aug 2026 16:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi firing: HC directs TN govt to file comprehensive report on action against errant officials in a week

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு முழுமையாக ஏற்கிறதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியின் போது, காவல்துறையினர் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் ஒருநபர் ஆணையப் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கண்ணன் மற்றும் ஹென்றி டிபேன், துப்பாக்கிச்சூடு நடந்து 8 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு காவல்துறை அதிகாரி மீதும் உருப்படியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மிகக் காட்டமாக வாதிட்டனர்.

    இதையும் படிங்க: தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்... லாக்கப் டெத்..? அருணாச்சலத்தின் உடற்கூறாய்வு நிறைவு..!

    இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ரூ.30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா? அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா? அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன? எந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன, எவை தொடர்ந்து நடைபெறுகின்றன? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து, ஆணையப் பரிந்துரைகள், இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கிய விவரங்கள், அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share