• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

    ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
    Author By Pandian Thu, 11 Jun 2026 13:39:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Three Indian Sailors Killed in US Attack on Cargo Ship Near Strait of Hormuz

    ஓமன் கடற்கரை அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றத்துக்கு இடையே, கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்தத் தாக்குதல் இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தக் கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்தனர். இதில் 24 பேர் இந்தியர்கள். தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது. ஓமன் கடற்படையின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தீப்பிடித்த கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான மூன்று இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி அதே பகுதியில் மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றது. அப்போது 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய மாலுமிகள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது இந்திய கடல் வணிகத்துறை வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

    breakingnews

    மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ளது. மீட்கப்பட்ட மாலுமிகளை விரைவில் தாயகம் அழைத்து வரவும், உயிரிழந்த மூவரின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக திருப்பி அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் கடல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஓமன் அரசுடன் தொடர்பில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடம் ஆகும். இப்பகுதியில் தொடரும் பதற்றம் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

    இந்த சம்பவம் இந்தியக் கடல் வணிகத்தில் ஈடுபடும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: நடுக்கடலில் கைவிடப்படும் கப்பல்கள்! இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் பகீர்!

    மேலும் படிங்க
    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    சினிமா
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா

    செய்திகள்

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா
    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share