• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா. கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 9 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 08:19:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruchendur  murugan temple festival

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஆவணித்திருவிழா, கந்தசஷ்டி உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 

    காலை 5.15 மணிக்குத் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், மாப்பொடி திரவியங்கள் உள்பட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதையும் படிங்க: டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    திருவிழா நாட்களி செப்டம்பர் 4 (ஐந்தாம் திருவிழா) இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும்.

    செப்டம்பர் 5 ம் தேதி காலை கோ ரதமும், இரவு வெள்ளி ரதமும் வீதி உலா வருதல் நடைபெறும். செப்டம்பர் 6 (ஏழாம் திருவிழா- சிவப்பு சாத்தி ஊர்வலமும், அதிகாலை 5 மணிக்குச் சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்குச் சுவாமி சண்முகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்தடைதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

    செப்டம்பர் 7 ம் தேதி எட்டாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேருதல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    செப்டம்பர் 9 ம் தேதி பத்தாம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான புகழ்பெற்ற தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதையும் படிங்க: தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    அரசியல்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    தமிழ்நாடு
    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    உலகம்
    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    இந்தியா
    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    குற்றம்
    அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

    அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share