• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

    கூட்டம் தொடங்கும் போது சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் விஜயபாஸ்கர் பேசும் முன்பே மக்கள் கூட்டம் முழுமையாக வெளியேறியதால் காலி நாற்காலிக்கு மத்தியில் உரையாற்றிய சி. விஜயபாஸ்கர்.
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 08:00:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    c vijayabaskar TVK meeting

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேச தொடங்கும் முன்பே கூட்டம் கலைந்து காலி நாற்காலிகளாக காட்சியளித்ததால் விரக்தி அடைந்த சி. விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகள் தடுத்தும் கூட்டம் சாரை சாரையாக வெளியேறியதால் புலம்பிய தவெக தொண்டர்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான சி. விஜயபாஸ்கர் தலைமையில்  தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விராலிமலை செக்போஸ்ட் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த திரைப்படப் பாடலுக்கு கலைஞர்கள் உற்சாக நடனமாடினர். மேலும் அந்தப் பாடலுக்கு ஏற்றார் போல் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தவெக துண்டுகளை சுற்றிக்கொண்டு குத்தாட்டம் போட்டனர். 

    பின்னர் எம்ஜிஆர் வேடம் அணிந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் போல் கோட் அணிந்தும் அவரது வேடமிட்டு வருகை தந்த கலைஞர் ஒருவர் விஜய் போலவே சைகைகளை செய்து நடனமாடி கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் முதலமைச்சர் போல் வேடம் அணிந்து இருந்த கலைஞரை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் விஜயபாஸ்கருக்கு மாலை அணிவிக்க நிர்வாகிகள் வந்தபோது முதலமைச்சர் போல் வேடம் அணிந்து அந்த கலைஞரை கொஞ்சம் நகர்ந்து நிற்க வைத்துவிட்டு மாலையை வாங்கினார்.

    இதையும் படிங்க: நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

    பின்னர் முதலமைச்சர் போல் வேடம் அணிந்த கலைஞர் அவரைப் போலவே பொதுமக்களை செல்பி வீடியோ எடுத்தும் செய்கைகளை கைகளை ஆட்டி செய்த நிலையில் அவரோடு பலரும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேசுவதற்கு முன்பே சாரை சாரையாக கூட்டம் நடைபெறும் பகுதியை விட்டு மக்கள் வெளியேறினர். கூட்டம் தொடங்கும் போது சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் விஜயபாஸ்கர் பேசும் முன்பே மக்கள் கூட்டம் முழுமையாக வெளியேறியதால் காலி நாற்காலிக்கு மத்தியில் சி. விஜயபாஸ்கர் உரையாற்றினார். கூட்டத்தை களைய விடாமல் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
     
    இதையும் படிங்க: 2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    மேலும் படிங்க
    “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    தமிழ்நாடு
    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    குற்றம்
    நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

    நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

    உலகம்
    இன்றைய ராசிபலன் (31-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஆழமான புரிதல் உருவாகும்..!!

    இன்றைய ராசிபலன் (31-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஆழமான புரிதல் உருவாகும்..!!

    ஜோதிடம்
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    குற்றம்
    நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

    நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

    உலகம்
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share