• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? குழந்தையின் டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி திருப்பம்!

    அவரிடம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு அவர் காரணம் இல்லை என்பது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 27 Sep 2026 10:06:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirunelveli-17-Year-Old-Girl-POCSO-Case-40-Year-Old-Worker-Arrested-DNA-Test

    நெல்லை: நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 40 வயது தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணுவுடன், கைது செய்யப்பட்ட நபரின் டிஎன்ஏவை ஒப்பிட்டு விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் வசிக்கும் தம்பதியின் 17 வயது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சிறுமி கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. குடும்பத்தினர் இதை வெளியே தெரிவிக்காமல் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    சிறுமிக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதை மருத்துவமனை நிர்வாகம் அறிந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 7 நாட்கள் ரத்து! தென்னக ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

    breakingnews

    போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு அவர் காரணம் இல்லை என்பது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனிடையே, தச்சநல்லூர் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான அந்தோணிராஜ், 40, என்பவர்தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் என சிறுமி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தோணிராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், சிறுமியின் குழந்தையின் மரபணுவுடன் அந்தோணிராஜின் டிஎன்ஏவை ஒப்பிட்டு ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாகிய பின்னரே குழந்தையின் உயிரியல் தந்தை தொடர்பான விவரம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி தொடர்பான வழக்கு என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: தென்காசியில் பயங்கரம்! பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து! 21 பேர் காயம்!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share