• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இப்படியே போனால் இழுத்து மூடிட்டு தான் போகனும்...” - திக்குமுக்காடும் திருப்பூர்.... ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்...!

    15 நாட்களுக்கு தேவையான சாயங்கள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், போர் பதட்டம் நீடிக்கும் பட்சத்தில், சாய ஆலைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    Author By Amaravathi Tue, 10 Mar 2026 15:22:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupur-dieying-association-shocking information

    ஈரான் போர் பதற்றம் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் உயர்வு. 15 நாட்களுக்கு தேவையான சாயங்கள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், போர் பதட்டம் நீடிக்கும் பட்சத்தில், சாய ஆலைகள் மூடப்படும் சூழல் உருவாகும் என சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்தி ராஜன்  தெரிவித்துள்ளார். 

    ஈரான் போர்பதற்றம் காரணமாக, மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,   மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக சாய ஆலைகள் பாதிப்படைந்து வருவதாகவும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் வரை உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்தி ராஜன் கூறுகையில், அமெரிக்க ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10 , 15, 20 ரூபாய் என நிறங்கள் அடிப்படையில் கட்டண உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் இதற்கு உதவி செய்ய வேண்டும். இல்லை எனில் சாய ஆலை நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வட போச்சே..!! தவெகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்... அந்த பல்ட்டி அடித்த கட்சி..!!

    சாயமிட தேவையான மூலப்பொருட்களான சிலிண்டர் கிலோ 60 ல் இருந்து 104 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெராக்ஸைடு 26 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. அசிடிட்டிக் ஆசிட் 46 ரூபாயில் இருந்து 100 ரூபாய் என மூலப்பொருட்கள் அனைத்தும் 20 சதவீதம் முதல் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    எனவே சாயமிட கிலோவுக்கு 60 ரூபாய் பெறப்பட்ட லேசான நிற வகைக்கு 70 ரூபாயும், 80 ரூபாய் பெறப்பட்ட இடை நிறத்திற்கு 95 ரூபாயும், 100 ரூபாய் பெறப்பட்ட அடர் நிறங்களுக்கு 120 ரூபாய் என கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த போர் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் துணிகளுக்கு தேவையான சாயங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பெரும்பாலான சாயலைகள் தங்களது பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

    இதனால் பின்னலாடை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும். தற்போதைய சூழலில் திருப்பூரில் இயங்கி வரும் 80 சதவீத சாய ஆலைகளில் அடுத்து வரும் 10 முதல் 15 நாட்களுக்கான சாயங்கள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே போர் பதற்றங்கள் உடனடியாக முடிவுக்கு வந்தால் மட்டுமே சாய் ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியும். அவ்வாறு இல்லாமல் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தால் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு முழுமையாக சாய ஆலயங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share