• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    Author By Nila Thu, 28 May 2026 12:45:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tk prabhu

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் (World Hunger Day) நினைவு கூறப்படுகிறது. இந்த நாள் பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றைத் தீர்க்க உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது. பட்டினி ஒரு தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு அல்ல.

    மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாலும், சமூக-பொருளாதார சமத்துவமின்மையாலும் ஏற்படும் ஒரு தீர்க்கக்கூடிய பிரச்சினை என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. உலகில் இன்னும் பல கோடி மக்கள் நாள்தோறும் பட்டினியுடன் போராடுகின்றனர். உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் இறப்பு போன்றவை இன்னும் தீவிரமான பிரச்சினைகளாக உள்ளன.

    Cm vijay

    போர், உள்நாட்டுக் கலவரங்கள், பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை இந்தப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கின்றன. உலக பட்டினி தினம் இந்த மூலக்காரணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது மற்றும் நிலையான தீர்வுகளை வலியுறுத்துகிறது. 

    இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    இந்த நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நாளை உணவு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல் வருமான விஜய் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என்று விஜய் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதன்படி ஏழை எளிய அன்னதானம் வழங்கப்பட்டது. காரைக்குடியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கனிமவளத்துறை அமைச்சர் பிரபு தொடங்கி வைத்தார். ஏராளமானோருக்கு முதல்வர் விஜயின் உத்தரவுப்படி உணவு வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

    மேலும் படிங்க
    ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

    ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

    இந்தியா
    இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!

    இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!

    உலகம்

    'கருப்பு' படம் ஹிட்.. அடுத்து என்ன..!! வந்தது சூர்யாவின் ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா
    அதளபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!

    அதளபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!

    தமிழ்நாடு
    கருப்பு பட ப்ராஜெக்ட் ட்ரெய்லர் தான்..!! மெயின்பிச்சரே CM விஜய்க்கு எழுதுன கதை தான் - ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்..!

    கருப்பு பட ப்ராஜெக்ட் ட்ரெய்லர் தான்..!! மெயின்பிச்சரே CM விஜய்க்கு எழுதுன கதை தான் - ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்..!

    சினிமா
    நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!

    நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!

    உலகம்

    செய்திகள்

    ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

    ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

    இந்தியா
    இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!

    இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!

    உலகம்
    அதளபாதாளத்தில்

    அதளபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!

    நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!

    உலகம்
    எபோலோ வைரசால் நொறுங்கிப்போன ஆப்ரிக்கா! காங்கோவுக்கு மருந்துகள் அனுப்பி உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

    எபோலோ வைரசால் நொறுங்கிப்போன ஆப்ரிக்கா! காங்கோவுக்கு மருந்துகள் அனுப்பி உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

    உலகம்
    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share