• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!

    அயோத்தி யுத்தம் திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்..
    Author By Jagatheswari Tue, 04 Feb 2025 23:39:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-bjp-senior-leader-hraja-participated-in-madurai-prot

    திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசினார்.  “தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபான் அரசுக்கும், இந்து விரோத தீய அரசுக்கும் நான் ஒன்றை சொல்கிறேன், இப்படித்தான் உத்தரப் பிரசேதத்திலும் நடைபெற்றது. அதனால் உத்தரப் பிரசேத்தில் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஏற்படும்.

    BJP
    அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம்தான். இதை பங்கு போட அலையும் இந்து விரோத தீயக்கூட்டத்தை எச்சரிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் முதலில் வந்தது முருகன் கோயிலா, தர்காவா? இப்போது ஏன் பிரச்சினை வருகிறது? தமிழகத்தில் திமுக ஆட்சி வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது. இதை யாரும் மறக்கக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நம்மை கைது செய்த போது போலீஸார் பயன்படுத்திய வார்த்தைகளைப் பதிவு செய்து, அவர்கள் மீது போலீஸில் புகாரளிக்க வேண்டும்.
    மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னை, காரைக்குடி, திருப்பூருக்கு எப்படி செல்லுபடியாகும். மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அந்த மாவட்டத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்.

    அப்படியிருக்கும் போது எங்களை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த போலீஸாரை நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டியது நம்முடைய கடமை. நவாஸ்கனியைப் பார்த்தால் போலீஸாரின் கால்கள் நடுங்குகின்றன. ஏனெனில் நவாஸ்கனியின் கைக்கூலிகள்தான் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர். அரசு ஆவணங்களில் சிக்கந்தர் சமாதி மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பது போலி தானே? முருகனின் அறுபடை வீட்டை அபகரிக்கும் திட்டம் தானே?

    BJP

    இந்நேரத்தில் இந்துக்கள் நாம் ஒன்றாகாமல் இருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள். முதல் படை வீட்டை கூறுபோட யாருக்கு உரிமை உள்ளது? இந்துக்களை வம்புக்கு இழுக்க நவாஸ்கனி ஆடு, கோழியுடன் மலைக்கு மேல் சென்றுள்ளார். இதை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியது வரும். நீதிமன்றத்தில் தமிழக அரசு அயோத்தி போல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதுதான்ஆரம்பம். அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது” என்று எச்.ராஜா பேசினார்.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிரட்டும் கடல் அரிப்பு.. ஆய்வுக்காக படையெடுத்த விஞ்ஞானிகள்

    இதையும் படிங்க: உங்கள் நாடகங்கள் விரைவில் அம்பலமாகும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகன்.!

    மேலும் படிங்க
    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான

    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான 'சர்தார் 2' டீசர்..!

    சினிமா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share