• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 17:38:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Provide ₹30,000 Per Acre Compensation for Rain-Hit Delta Farmers": AIADMK Chief Edappadi Palaniswami Urges TN Govt.

    திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் கனமழையால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் உடனடியாக நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், விவசாயத்தின் அடிப்படை வாழ்வாதாரமாக விளங்கும் மழையே, எதிர்பாராத நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து சுமார் 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்களை அடியோடு புரட்டிப்போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த சூழலில், திடீரெனப் பெய்த கனமழையால் பாடுபட்டு விளைவித்த நெற்கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானதைக் கண்டு விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திலும் கண்ணீரிலும் தவிக்கின்றனர்; இவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும் எனச் சாடியுள்ளார்.

    ADMK

    ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையிலும், நிலத்தடி நீரை நம்பிக் கடன் வாங்கிப் பயிர் செய்திருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தவெக அரசின் மெத்தனப் போக்கு கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து வேளாண் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு தவணை முறையில் சிறிது சிறிதாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: 'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??

    எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குக் கைகொடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளை உடனடியாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாகவும் துல்லியமாகவும் கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீட்டுத் தொகையை எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

    மேலும் படிங்க
    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தமிழ்நாடு
    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    இந்தியா
    அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!

    அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்!

    மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்!

    இந்தியா
    மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share