• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    224 படங்களுக்கு ₹15.68 கோடி அரசு மானியத்தை வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன், இனி திரைப்பட விருதுகளும் மானியங்களும் லஞ்சமின்றியும் நேர்மையாகவும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Oct 2026 20:38:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Releases ₹15.68 Crore Film Subsidy: Minister Rajmohan Speech

    "இனி தமிழ் சினிமாவில் வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் மானியங்கள் எதுவாக இருந்தாலும், அதில் எவ்விதப் பரிந்துரைகளோ, லஞ்சமோ துளியும் இன்றி, நூறு சதவீதம் முழுமையான நேர்மையுடன் வழங்கப்படும்; மேலும் ஆண்டுதோறும் எந்தவிதத் தடையும் இன்றித் திரைப்பட மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்" என்று செய்தி, விளம்பரம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்துள்ளார். 

    கடந்த ஆட்சிக் காலத்தில் கோரிக்கை வைத்தும் வழங்கப்படாமல் சுமார் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான மானியத் தொகையான ₹15 கோடியே 68 லட்சத்தை, 224 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு முறைப்படி விடுவித்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, 2015 முதல் 2022 வரை தணிக்கை செய்யப்பட்டு வெளியான 224 தரமான படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தலா ₹7 லட்சம் வீதம் மொத்தம் ₹15.68 கோடி மானியக் காசோலைகளை நேரில் வழங்கினார்.

    இதையும் படிங்க: நான் சொல்லி அழுதாரா சத்தியபாமா? பெண்ணின் கண்ணீரை அரசியலாக்காதீர்கள்! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!!

    அமைச்சர் ராஜ்மோகன்

    "வரலாற்றில் நாம் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக விளங்கிய தமிழ் திரையுலகில் இருந்து மீண்டும் ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற வரலாற்று நாயகர்களை நாம் நேரில் பார்த்ததில்லை; ஆனால் அவர்களை நமது கண்முன்னே காட்சிப்படுத்தியது நம் தமிழ் சினிமா தான். கடவுளை யாரும் நேரில் பார்த்ததில்லை என்பார்கள்; ஆனால் கர்ணன், முருகன், இயேசு கிறிஸ்து உள்ளிட்ட அவதாரங்களை நம் கண்முன்னே கொண்டுவந்ததும் சினிமா கலைதான்.

    உறவுகளைக் கடந்து புனிதமான காதலைச் சொல்லிக் கொடுத்ததும், அறிவியல், ஆன்மீகம், அன்பு, பாசம் என அனைத்து விழுமியங்களையும் பாமர மக்களிடம் கொண்டுசேர்த்ததும் சினிமாவே ஆகும். நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த திரைப்படங்களை வயல்வெளிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் கொண்டுசென்று எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டிய பெருமை நமது கலை உலகிற்கு உண்டு.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தமிழ் சினிமா தனது படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளது. உதாரணமாக, பெண் சிசுக்கொலைக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும், மறைந்த மாபெரும் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' திரைப்படம் வெளியான பிறகே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுப் பெண் சிசுக்கொலைகள் பெருமளவில் குறைந்தன.

    இத்தகைய தலைசிறந்த படைப்புகளை வழங்கிய தயாரிப்பாளர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல; நீங்கள் கலையை விதைக்கும் 'திரை விவசாயிகள்'. கடந்த ஆட்சியில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மானியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, கடந்த 7-8 ஆண்டுகளாகக் கிடைக்காமல் போயிருந்த உரிய மரியாதையையும் கௌரவத்தையும் தயாரிப்பாளர்களுக்கு நமது அரசு மீட்டுத் தந்துள்ளது. இனி ஆண்டுதோறும் எந்தத் தடங்கலும் இன்றித் திரைப்பட மானியங்கள் வழங்கப்படும்.

     

    அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் ராஜ்மோகன்

    சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்; சினிமா துறை சிறப்பாக இயங்க வேண்டும், தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எவ்விதச் சிரமமும் படக்கூடாது, அதற்குத் தேவையான அத்தனை ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுங்கள் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் களத்தில் நாம் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களில் நின்று போட்டியிட்டிருக்கலாம்; ஆனால் மக்கள் தீர்ப்பை வென்ற பிறகு, அரசியல் வேறுபாடின்றி ஒட்டுமொத்த மக்களுக்காகவும் கலைத்துறைக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

    இனி தமிழ் சினிமாவில் அறிவிக்கப்படும் திரைப்பட விருதுகள் மற்றும் அரசு மானியங்கள் எதுவாக இருந்தாலும், அதில் துளியளவும் தனிநபர் பரிந்துரைகளோ, லஞ்ச லாவண்யங்களோ இருக்காது; முழுக்க முழுக்க திறமைக்கும் படைப்புக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, முழுமையான நேர்மையுடன் வழங்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்" என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

     

     

     

    இதையும் படிங்க: ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    ஜோதிடம்
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share