• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 08:24:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    toll-fees-to-increase-in-tamil-nadu

    தமிழக முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 77 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 60 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகளிலும், மாநில நெடுஞ்சாலையில் உள்ள 8 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுவதால் தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டிய இருப்பதால், தினமும் இயக்க செலவில் சுங்க கட்டண உயர்வு பெரிய சுமையாக மாறியுள்ளது. இதனால் கிராமப்புற சாலையில் நெரிசல் அதிகரித்து சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    சுமார் மூன்று முதல் 5 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கார்களுக்கான கட்டணம்  5 ரூபாய் வரையிலும் கனக ரக வாகனங்களுக்கான கட்டணம் 40 ரூபாயும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

    குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கக்கூடிய 60 சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் நீளமுள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மதுரை வெளி வட்ட சாலை, நாவலர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கக்கூடிய எட்டு சுங்கச்சாவடிகள் என ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வானகரம், பரனூர், சூரப்பட்டு, நல்லூர், பட்டரை, பெரும்புதூர், ஆத்தூர் உள்ளிட்ட சென்னை சுற்றி உள்ள சுங்கச்சாவடிகளிலும், கப்பலூர், சமயபுரம், நாங்குநேரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கட்டணம் உயரத்தப்பட்டுள்ளதற்க்கு ஓட்டுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

     விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  தென்னமாதேவி, கெங்கராம்பாளையம், சேலியமேடு, ஆத்தூர், நங்கிலி கொண்டான் ஆகிய ஐந்து  சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி விழுப்புரம் புதுச்சேரி செல்லும் சாலையான கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 60 ரூபாயும் இருமுறை பயணிக்க 90  ரூபாயும்  மாதாந்திர கட்டணமாக 1195 லிருந்தது 50 ருபாய் உயர்த்தி 2045 உயர்த்தப்பட்டுள்ளது.
    • இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 95 ரூபாயாக இருந்தது 100 ரூபாயாகவும், இருமுறை செல்ல 145 ரூபாயாக இருந்தது 150 ரூபாயாகவும்  மாதாந்திர கட்டணமாக 3225 லிருந்து 80 ரூபாய் உயர்த்தி 3305 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    •  டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 205 ரூபாயாக இருந்தது 210 ரூபாயாகவும் இருமுறை செல்ல 305 லிருந்து 310  ரூபாயாகவும்  மாதாந்திர கட்டணமாக 6,755லிருந்து 170 ரூபாய்  அதிகரித்து 6,925  உயர்த்தி வசூலிக்கபடுகிறது.
    • மூன்று அச்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 220 ரூபாயாக இருந்தது 225  ஆக உயர்த்தபட்டுள்ளது. இருமுறை செல்ல 330 லிருந்து 340 ரூபாயாகவும்  மாதாந்திர கட்டணமாக 7,370 ரூபாய்  லிருந்து 180 அதிகரித்து 7550 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  ’
    • ஆறு அச்சுகள் கொண்ட  வாகனங்கள் ஒருமுறை செல்ல 320 லிருந்து 325 ரூபாயாகவும் இருமுறை செல்ல 475 லிருந்து 490 ரூபாயாகவும் மாதகட்டணம் 10,595 லிருந்து 260  ரூபாய் உயர்த்தி 10,855  ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளனது.
    • பல அச்சு கொண்ட வாகனங்கல் ஒரு முறை பயணிக்க 385 லிருந்து 395 ரூபாயாகவும், இருமுறை பயணிக்க 580 லிருந்து 595 ஆகவும் மாதகட்டணம் 12,900 லிருந்து 315 ரூபாய் உயர்த்தி 13,215 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    இன்றைய ராசிபலன் (01-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் புதிய உறவுகள் தொடங்கும்..!!

    ஜோதிடம்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    தமிழ்நாடு
    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்...  எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share