• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்குகள் எண்ணும் பணி விறுவிறு..!! திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என் நேரு, காட்பாடியில் துரைமுருகன் பின்னடைவு..!!

    கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
    Author By Shanthi M. Mon, 04 May 2026 08:56:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trichy-kn-nehru-katpadi-duraimurugan

    தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.), நாம் தமிழர் கட்சி (நா.த.க.) ஆகியவை முக்கியப் போட்டியாளர்களாகக் களமிறங்கின. மேலும், டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியும் தனித்து வலிமையுடன் போட்டியிட்டது. 

    இதனால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்ட நிலையில், குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியதை பிரசாரக் களம் பிரதிபலித்தது. அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 4,023 பேர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் என பரபரப்பான சூழலில் தேர்தல் பணிகள் முழுமையடைந்தன. 

    DMK

    வாக்காளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்ற இந்த தேர்தல் திருவிழா, அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் முக்கியப் பணி இன்று (மே 4) காலை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என் நேரு மற்றும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் ஆகிய இருவரும் பின்னடைவில் உள்ளனர். 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் வேளையில், தமிழகத்தில் அடுத்த ஆட்சி யார் வசம் செல்லும் என்பது விரைவில் தெளிவாகும். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நோக்கி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்..! இறுதி கட்ட பரப்புரை தீவிரம்..!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

    #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

    தமிழ்நாடு
    கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    இந்தியா
    #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!

    #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!

    #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!

    #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!

    தமிழ்நாடு
    விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share