• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுற்றுலா வளர்ச்சியில் உச்சம் தொட்ட திருச்சி..!! தமிழகத்தில் நம்பர் 1!

    கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 30.80 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மற்றும் 11.61 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
    Author By Shanthi M. Fri, 24 Jul 2026 12:07:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trichy-top-in-tn-district-creates-new-history-in-tourism

    தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சதவீதம் பங்களிப்பை வழங்கும் இத்துறை, கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆன்மிகம், மருத்துவம், கலாசாரம், சூழலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய சுற்றுலா உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது. 

    உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா தற்போது 8-வது இடத்தில் உள்ள சுற்றுலாப் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உள்நாட்டுப் பயணிகள் வருகையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் அடிப்படையில் மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு முக்கிய இடத்தைத் தக்கவைத்துள்ளது.

    கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மைத் தேர்வாக தமிழகம் விளங்குகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சுமார் 30.80 கோடி உள்நாட்டுப் பயணிகளும், 11.61 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழகமே ஷாக்... விஜய் ஆட்சியில் இப்படியா? - அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாவட்டமாக திருச்சி முதலிடத்தில் உள்ளது. மாதத்துக்கு சுமார் 23 லட்சம் பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் திருச்சியின் மத்திய இருப்பிடம் மட்டுமல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் திருச்சி வழியாகச் செல்வதும், சர்வதேச விமான நிலையம் இருப்பதும் பெரும் பங்கு வகிக்கின்றன.

    tourism

    மேலும், தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), மத்திய சட்டப் பல்கலைக்கழகம், IIM, IIIT உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள், பாரத ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் திருச்சியில் அமைந்துள்ளன. சென்னைக்கு நிகரான நவீன மருத்துவ வசதிகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே உயரமான கோபுரத்துடன் கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், வானுயர்ந்த மலைக் கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோயில், புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் திருச்சியின் சிறப்பு. 

    முக்கொம்பு அணை, புளியஞ்சோலை, பச்சமலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா, ரயில் அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், அண்ணா அறிவியல் மையக் கோளரங்கம் ஆகியவை குடும்பச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், “திருச்சியில் இருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல நான்கு வழிச் சாலை வசதி உள்ளது. 

    சர்வதேசத் தர நட்சத்திர ஹோட்டல்கள், அமைதியான சூழல் ஆகியவை திருச்சியை சிறப்பான இடமாக்குகின்றன. மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் திருச்சியின் சுற்றுலாத் துறை இன்னும் பெரும் வளர்ச்சி அடையும்” என்றனர்.திருச்சி தமிழக சுற்றுலாவின் முகவரியாக விளங்கி வருவது பெருமைக்குரியது.

    இதையும் படிங்க: திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

    மேலும் படிங்க
    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    ஜோதிடம்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share