• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைவர்கள். இந்தத் தகுதி பலருக்கு இருப்பதில்லை " என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
    Author By Pandian Fri, 27 Mar 2026 15:27:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Praises PM Modi: “We Are Leaders Who Get Things Done, This Quality is Rare”

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். “பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைவர்கள். இந்தத் தகுதி பலருக்கு இருப்பதில்லை” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று சமூக வலைதளத்தில் டிரம்ப் அனுப்பிய செய்தியை வெளியிட்டது. அதில், “இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைவர்கள். இந்தத் தகுதி பலருக்கு இருப்பதில்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியுடன் டிரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் உள்ள சூழலில், அமெரிக்கத் தூதரகத்தின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! மோடி - ட்ரம்ப் ஆலோசனை!! அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் முதல்முறை!

    டிரம்ப்பின் இந்தப் பாராட்டு, இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் வலுவடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இரு தலைவர்களும் பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளும் எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    IndiaUSRelations

    இதற்கிடையே, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போர் சூழல் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டிரம்ப்பின் பாராட்டு இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடியும் டிரம்ப்பும் முன்பு நல்ல உறவைப் பேணி வந்த நிலையில், டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    டிரம்ப்பின் இந்தக் கருத்து, தற்போதைய சர்வதேச சூழலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மீண்டும் உலகுக்கு நினைவூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: சிதறிய ஏவுகணை பாகங்கள் மோதி இந்தியர் உட்பட 2 பேர் பலி!! அபுதாபியில் அரங்கேறிய சோகம்!!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share