• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹப்பாடா!! இந்தியா மீதான 25% வரி ரத்து!! கையெழுத்திட்டு உறுதி செய்தார் அதிபர் ட்ரம்ப்!

    இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
    Author By Pandian Sat, 07 Feb 2026 09:23:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Signs Order to Scrap 25% Penalty Tariff on India Over Russian Oil – Major India-US Interim Trade Deal Unlocks $30 Trillion Market Boost!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 7, 2026) ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித அபராத வரியை முழுமையாக ரத்து செய்தார்.

    ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக ஆகஸ்ட் 2025இல் டிரம்ப் விதித்த இந்த கூடுதல் வரி இப்போது நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் (Interim Trade Agreement) பகுதியாகும்.

    முன்னதாக, டிரம்ப் ரஷியா எண்ணெய் இறக்குமதியை கண்டித்து முதலில் 25% வரி, பின்னர் கூடுதல் 25% அபராத வரி விதித்திருந்தார். கடந்த திங்கள்கிழமை (பிப். 2) அவர் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாகவும், அபராத வரியை 18% ஆக குறைப்பதாகவும் அறிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இப்போது அபராத 25% முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா ரஷியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் இதை வரவேற்று பதிவிட்டுள்ளார். "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    IndiaUSAgreement

    இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு சந்தை வாய்ப்பை திறக்கும். ஏற்றுமதி அதிகரிப்பால் பெண்கள், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்கள், அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பால் பொருட்கள், ஜவுளி ஆடைகள், தோல் பொருள்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், விமான உதிரிபாகங்கள், கைவினைப் பொருள்களுக்கான வரிகள் நீக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்திய ஏற்றுமதி துறைகளான ஜவுளி, தோல், ரசாயனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை பெரும் பயனடையும்.

    இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும். இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுயசார்பு இந்தியாவுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக உலகில் இது முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    மேலும் படிங்க
    திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..!உற்சாக வரவேற்பு..!

    திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..!உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

    மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share