• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுயரூபத்தை காட்டிட்டீங்களே..! அதிகார மமதை... அநாகரிக உச்சம்..! ஆ.ராசா பேச்சுக்கு TVK கண்டனம்..!

    திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சனத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Fri, 22 May 2026 11:11:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கட்சி பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெற்ற நிலையில், புதிய கூட்டணி அரசியல் உருவெடுத்தது. இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தவெக அமைச்சரவையில் இணைவது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளன. இதனை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்திருப்பதாக தமிழக வெற்றி கழகம் கண்டித்து உள்ளது.

    DMK

    "அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: காலியான சீட்..! ராஜ்யசபாவில் தவெக என்ட்ரி..? விஜய் அரசியலில் புதிய மைல்கல்..!

    சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளது. உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இதையும் படிங்க: விஜய் கேபினெட்டில் புதிய சக்திகள்..! விசிக, IUMLக்கு இலாகா ஒதுக்கீடு..!!

    மேலும் படிங்க
    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    சினிமா
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்
    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share