• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம் என தமிழக வெற்றி கழகத்தினர் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 17:46:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Arunraj about magalir urimai thogai

    திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் லேபர் வார்டு எனப்படும் பிரசவ வார்டு, மற்றும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு யூனிட் எனப்படும் என்ஐசியூ வேறு வேறு கட்டிடத்தில் இருப்பதால் அங்கும் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பதாலும், பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகிறார்கள் அதனை உடனடியாக சரி செய்து ஒரே இடத்தில் nicu மற்றும் பிரசவ வார்டு இருக்கும் படி செய்ய வேண்டும் என கேட்டு திருச்செங்கோடு பொதுமக்கள் சார்பில் தமிழக வெற்றி கழகத்தினர் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜுடன் வந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்தனர். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது: திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகம் புதிதாக அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் பிரசவ ஆண்டுக்கு அருகில் என் ஐ சி யு எனப்படும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டு இல்லாததால் பிரசவித்த பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்து பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த புகாரியின் அடிப்படையில் விரைந்து அதனை பிரசவார்டு இருக்கும் இடத்திற்கே nicu மாற்ற வேண்டுமென கோரி அரசு மருத்துவமனைக்கு மனு கொடுத்துள்ளோம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். 

    நேற்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கொடுத்தது பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டபோது தமிழகத்தில் நாளுக்கு நாள் தமிழகவெற்றி கழகத்தின் வளர்ச்சி பெருகி வருவதை கண்டும் ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலும் தான் இந்த மகளிர் உதவித் தொகை 5,000 வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் மாதத்திற்கு கொடுத்தது சரி, ஆனால் கோடை காலம் எனக் கூறி 2000 ரூபாய் கொடுத்தது அடுத்த நிதியாண்டுக்கான பணத்தை எந்த கணக்கில் கொடுத்தார்கள் எவ்வாறு எடுத்து செலவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது இது குறித்து அந்த துறையின் செயலாளர். எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் எனக் கூறினார். 

    இதையும் படிங்க: தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!

    நேற்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, பல பேர் விஜயை பார்க்க ஆர்வத்துடன் வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் அனுமதி சீட்டு கொடுத்து தான் நிர்வாகிகளை உள்ளே வர அனுமதித்தோம். காவல்துறையினர் ஒவ்வொருவரையும் பரிசீலித்து தான் உள்ளே அனுப்பினார்கள். ஆனாலும் இவர் எப்படி உள்ளே வந்தார். எந்த அனுமதி சீட்டில் வந்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் அடைந்தார் என கேள்விப்பட்டவுடன் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் உதவி குழுவின் மூலம் முதலுதவி  கொடுத்து எங்கள் ஆம்புலன்ஸ் மூலம் தான் கொண்டு சென்றோம்.

    காவல்துறையினர் ஒவ்வொருவருடைய சீட்டையும் பரிசளித்தும் இவர் எப்படி உள்ளே வந்தார் என தெரியவில்லை. ஏற்கனவே இவர் ஆஞ்சியோ செய்துள்ள நிலையில் மயக்கம் படபடப்பு உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்தவுடன் எங்கள் மருத்துவ குழுவினர் விரைந்து முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக வெற்றி கழகம் தயாராக உள்ளது மாவட்ட செயலாளர் மூலம் விசாரித்து வருகிறோம் எனக் கூறினார். 

    இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார்..!! ஆர்.எஸ் பாரதி தக்க பதிலடி..!!

    கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார்..!! ஆர்.எஸ் பாரதி தக்க பதிலடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share