• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    விஜய் குறித்து ஊழல் குற்றச்சாட்டு கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அருண்ராஜ் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 09 Feb 2026 13:42:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk arun raj

    தமிழக அரசியலில் தற்போது அதிமுக தமிழக வெற்றிக் கழகம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கடுமையான விமர்சனங்களாக வெளிப்பட்டு வருகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைவர் விஜய் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக கரூர் நிகழ்வு தொடர்பான சம்பவத்தையும் வரி ஏய்ப்பு விவகாரத்தையும் சுட்டிக்காட்டி விஜயை "ஊழல்வாதி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறினார். வரி ஏய்ப்பு செய்ததே அதற்கு சாட்சி என்றும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும் விஜய் கட்சி தொடங்கிய பிறகு நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, 72 நாட்கள் வரை வெளியே வராமல் இருந்தது, கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு ஓடியது போன்றவற்றை குறிப்பிட்டு அவரை கேலி செய்தார்.

    Arunraj

    "விஜய்க்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே தெரியவில்லை" என்றும், "அவர் டிவி கூட பார்ப்பதில்லை, மக்களை சந்திப்பதில்லை" என்றும் கூறி அவரது அரசியல் அனுபவமின்மையை விமர்சித்தார். இது ஊழல் சக்தி என்று விஜய் மறைமுகமாக சாடியதற்கு பதிலடியாக அமைந்தது.

    இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!

    இந்த நிலையில் விஜய் குறித்து விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குளிர் செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்தார். எதை வைத்து ஊழல் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். ஊழல் தடுப்புச் சட்டம் என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா என்று கேட்டார். அரசு பதவிகளில் இல்லாத ஒருவர் மீது ஊழல் என்று கூறுவது சரியா என்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இது கூடவா தெரியாது என்று கேட்டார்.

    இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!

    மேலும் படிங்க
    #BREKING லாரி மோதி சுக்கு நூறாய் சிதறிய சுற்றுலா வாகனம்... மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!

    #BREKING லாரி மோதி சுக்கு நூறாய் சிதறிய சுற்றுலா வாகனம்... மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... காலையிலேயே களமிறங்கிய சிபிசிஐடி... முக்கிய நபர் வீட்டில் அதிரடி சோதனை...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... காலையிலேயே களமிறங்கிய சிபிசிஐடி... முக்கிய நபர் வீட்டில் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!

    6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    தமிழகம் முழுவதும் நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழகம் முழுவதும் நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (18-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREKING லாரி மோதி சுக்கு நூறாய் சிதறிய சுற்றுலா வாகனம்... மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!

    #BREKING லாரி மோதி சுக்கு நூறாய் சிதறிய சுற்றுலா வாகனம்... மூவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... காலையிலேயே களமிறங்கிய சிபிசிஐடி... முக்கிய நபர் வீட்டில் அதிரடி சோதனை...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... காலையிலேயே களமிறங்கிய சிபிசிஐடி... முக்கிய நபர் வீட்டில் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!

    6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    தமிழகம் முழுவதும் நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழகம் முழுவதும் நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share