• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பாவி ஊழியர்களுக்கு சிறை... குரலை நசுக்கும் திமுக...!! TVK டைரக்ட் அட்டாக்..!!

    அப்பாவி ஊழியர்களை திமுக அரசு சிறையில் அடைப்பதாக தமிழக வெற்றிக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Thu, 19 Feb 2026 12:57:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk dmk

    உரிமைக்காகக் கூவத்தில் இறங்கிய அப்பாவி ஊழியர்களை சிறையில் தள்ளுவதா என தமிழக வெற்றிக்கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளது.தமிழகத்தின் இருளாக மாறி வரும் மின்சார வாரியத்தில், பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் உழைப்பைச் சிந்தி, மக்களின் வீடுகளுக்கு ஒளி பாய்ச்சும் ஒப்பந்த ஊழியர்கள், இன்று தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கூவம் ஆற்றில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தமிழகத்திற்கே நேர்ந்த அவமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் குற்றவாளிகளைப் போலச் சித்தரிக்கும் திமுக அரசின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளது. பேரிடர் காலங்களிலும், கடும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, உயிரைப் பணையம் வைத்து மின் கம்பங்களில் ஏறிச் சீரமைக்கும் இந்தப் பணியாளர்களை 'முன்னணி வீரர்கள்' என்று புகழ்ந்த இதே அரசு, இன்று அவர்கள் போராடினால் மட்டும் காவல்துறை மூலம் ஒடுக்குவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    DMK

    ஒரு ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் ஆனால் கூவம் ஆற்றில் இறங்கி, தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் போராடுகிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு மனவேதனையில் இருந்திருப்பார்கள் என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டது என்றும் கூறப்பட்டு உள்ளது. வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, அதிகாரத்திற்கு வந்த பிறகு உழைக்கும் வர்க்கத்தைச் சிறுமைப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!

    மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அடித்தட்டுத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது 'திராவிட மாடல்' ஆட்சியின் தோல்வியையே காட்டுவதாகவும் கோரிக்கைகளைச் செவிமடுத்துக் கேட்கத் துணிவில்லாத அரசு, வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி அவர்களின் போராட்டக் குரலை நசுக்கப் பார்க்கிறது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. திரும்பிய திசையெல்லாம் போராட்டம் என்றும் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது எனவும் தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    ஆண்களின் அடக்குமுறையை பொறுக்க முடியாது.. பெண்களை ஏமாற்றும் ஆசாமிகளை மன்னிக்க முடியாது - நடிகை லட்சுமி மஞ்சு..!

    ஆண்களின் அடக்குமுறையை பொறுக்க முடியாது.. பெண்களை ஏமாற்றும் ஆசாமிகளை மன்னிக்க முடியாது - நடிகை லட்சுமி மஞ்சு..!

    சினிமா
    5 மடங்கு வருமானம் உயர்வு!! சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!! திருப்பதிக்கு நிகராக பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி ராமர் கோயில்!!

    5 மடங்கு வருமானம் உயர்வு!! சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!! திருப்பதிக்கு நிகராக பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி ராமர் கோயில்!!

    இந்தியா
    ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

    ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

    அரசியல்
    வயது மூத்தவங்க.. இருதய நோயாளிங்க.. இந்த படத்தை பார்க்காதீங்க..! திகில் கிளப்பும் படத்தின் மாஸ் ட்ரெய்லர் ரிலீஸ்..!

    வயது மூத்தவங்க.. இருதய நோயாளிங்க.. இந்த படத்தை பார்க்காதீங்க..! திகில் கிளப்பும் படத்தின் மாஸ் ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல்

    இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

    இந்தியா

    செய்திகள்

    பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    5 மடங்கு வருமானம் உயர்வு!! சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!! திருப்பதிக்கு நிகராக பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி ராமர் கோயில்!!

    5 மடங்கு வருமானம் உயர்வு!! சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!! திருப்பதிக்கு நிகராக பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி ராமர் கோயில்!!

    இந்தியா
    ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

    ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

    அரசியல்
    இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல்  'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

    இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

    இந்தியா
    திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!

    திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share