• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் விதியை மீறி பரப்புரை.! தவெகவினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    தமிழக வெற்றி கழகத்தினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 22 Apr 2026 12:22:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk election commission

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. இந்த நிலையில் விதிகளை மீறி பரப்புரை செய்ததாக தமிழக வெற்றிக்கழகம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்கிறார்கள் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள்..! தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

    விதிகளை மீறி இணையதளத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாக தமிழக வெற்றிக்கழகம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை முடிந்த பின்னரும் சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதை வீடியோவை எடுத்து ஆன்லைனில் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றி கழகத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    மேலும் படிங்க
    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    தமிழ்நாடு
    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இந்தியா
    இளசுகளை கலங்கடிக்கும் அனன்யா பாண்டே..!! தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

    இளசுகளை கலங்கடிக்கும் அனன்யா பாண்டே..!! தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    தமிழ்நாடு
    படையப்பா.. கில்லி பார்த்து ரசிச்சி இருக்கீங்களா..!! அந்த வரிசையில் தான் கருப்பு படமும் இருக்கும் - ஆர்ஜே பாலாஜி..!

    படையப்பா.. கில்லி பார்த்து ரசிச்சி இருக்கீங்களா..!! அந்த வரிசையில் தான் கருப்பு படமும் இருக்கும் - ஆர்ஜே பாலாஜி..!

    சினிமா
    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    தமிழ்நாடு
    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இந்தியா
    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    தமிழ்நாடு
    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    தமிழ்நாடு
    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    உலகம்
    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share