• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை அது ரசிகர் மன்றம் போலவே செயல்படுகிறது என்று  கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 17:42:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK is Still a Fan Club, Not a Full-Fledged Party: Karti Chidambaram Slams Actor Vijay.

    தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துச் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தஞ்சாவூரில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை; அது ரசிகர் மன்றம் போலவே செயல்படுகிறது. ஒரு கட்சிக்குத் தேவையான 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' அமைப்பு அங்கு இல்லை. விஜய்க்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கலாம், அது ஆதரவாகவும், வாக்குகளாகவும் மாறலாம். ஆனால், அந்த வாக்குகள் சட்டமன்றத் தொகுதிகளாக மாறுமா என்பது பெரிய கேள்விக்குறிதான் எனத் தெரிவித்தார். மேலும், மின்சாரக் கம்பத்தில் ஏறாமல் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்" என விஜய் தொண்டர்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கிண்டலாகக் கேட்டுக்கொண்டார்.

    காங்கிரஸ்

    அதிமுக ஒரு பெரிய கட்சி என்பதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், முன்பு இருந்த ஆளுமை இப்போது அந்த கட்சியிடம் இல்லை. ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் அதிமுகவை நாடிச் சென்றன. ஆனால் இன்று, சிறு பஞ்சாயத்து என்றாலும் டெல்லிக்குச் சென்று பாஜகவைச் சந்திக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை விமர்சித்தார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் திமுக அணியில் இணைத்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சாதுரியம் எனப் புகழ்ந்த அவர், சசிகலாவால் தமிழக அரசியலில் இனி எந்தத் தாக்கமும் ஏற்படாது, அவர்களது காலம் முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

    எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் திமுக உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இரு கட்சிகளும் செயல்படுகின்றன. பரஸ்பரப் புரிதலோடு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கார்த்தி சிதம்பரம் இவ்வளவு வெளிப்படையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்! காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா
    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    கிரிக்கெட்
    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share