• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...! 

    திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவோம் என உறுதி அளித்துள்ளது.
    Author By Amaravathi Sat, 07 Mar 2026 08:07:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Manifesto Expectation for women

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்தே வாக்குறுதிகளை அள்ளி வீச ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பதால், மகளிரைக் கவரக்கூடிய வகையான திட்டங்களை திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது விஜய் உடைய தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது. இதுவரை மகளிருக்கான ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த விஜய், தவெக சார்பில் நடைபெறவுள்ள மகளிர் தின கொண்டாட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேகத் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை அறிவிக்கவுள்ளார். 

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கும் மகளிர் தின விழா, இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவோம் என உறுதி அளித்து வரும் நிலையில், தவெக என்னென்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடும் என இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

    ஆட்சியில் பங்கு என அறிவித்துள்ளதால் மாநிலத்திலும், மத்தியிலும் உள்ள பெரிய கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த விஜய்க்கு, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் கூட்டணி வைக்க முன்வாராத நிலையில் விஜய் தனித்து போட்டியிட முடிவெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி தனித்து போட்டியிடப்போகும் விஜய் இளைஞர்கள் மற்றும் மகளிரைக் கவரக்கூடிய வகையிலான திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக தர திட்டமிட்டுள்ளார். அனைத்து தரப்பு மற்றும் வயதைச் சேர்ந்த மக்களுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், பெண்களின் ஆதரவைத் தனிப்பட்ட முறையில் ஈர்ப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய தவெக திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    திமுக “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற பெயரில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையானது மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மற்றொருபுறம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு போட்டியாக குலவிளக்கு என்ற திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வரிசையில் மகளிரின் வாக்குகளுக்கு குறிவைத்து தவெக தலைவர் விஜய், மகளிருக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கவுள்ளாராம். 

    மேலும் விடியல் பயணத்திட்டத்திலும் கை வைக்க முடிவெடுத்துள்ள விஜய், சென்னையில் பெண்கள் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம். குறிப்பிட்ட பேருந்துகள் என்ற விதிமுறை இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அறிவிக்கவுள்ளார். மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் பொது போக்குவரத்தை அதிகரிக்க இருபாலரும், இலவசமாக பயணிக்க மாநகராட்சி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும், தமிழகத்தில் பெண்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அண்ணா காப்பீட்டு திட்டம், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் ஒரே தொகையாக வழங்கப்படும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 15000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும், மாவட்டந்தோறும் மாணவிகளுக்கு என தனி நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    தமிழ்நாடு
    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    சினிமா
    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share