• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கணவர் கண் முன்னே பெண் நிர்வாகிக்கு தாறுமாறு அடி... வீடு புகுந்து தவெக நிர்வாகி அட்ராசிட்டி...!

    விளாத்திகுளத்தில் பெண் நிர்வாகியை வீட்டிற்கு சென்று தாக்கியதாக தவெக நகரச் செயலாளர் மீது  வழக்குப்பதிவு - தலைமறைவான நகர செயலாளர்
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 09:31:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Memeber attack TVK women member at house

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜபாண்டியன் இவரது மனைவி தனலட்சுமி (37). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடக்க காலம் முதல் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2-ந்தேதி இரவு, விளாத்திகுளம் நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி, தனலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.

    அப்போது, நகரச் செயலாளராக தான் இருக்கும் போது தன்னை மதிக்காமல் மாவட்டச் செயலாளரை சந்திக்கச் சென்றது ஏன் என்றும் கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தன்னிடம் தெரிவித்துவிட்டே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    இதனைத் தொடர்ந்து, முத்துராமலிங்க சேதுபதி தனது மனைவி சௌந்தர்யாவுடன் தனலட்சுமியின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிலிருந்த  தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை ஆபாசமாகப் பேசி, செருப்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  முத்துராமலிங்க சேதுபதியின் மனைவி சௌந்தர்யாவும்  தனலட்சுமியை கீழே தள்ளி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நான் சினிமா நட்சத்திரமோ, வாரிசோ அல்ல; உங்களில் ஒருவன்! தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!

    இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தலையிட்டு அவர்களை விலக்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனலட்சுமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் 

    இந்தப் புகாரின் பேரில், முத்துராமலிங்க சேதுபதி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முத்துராமலிங்க சேதுபதி  தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.  விளாத்திகுளத்தில் தவெக பெண் நிர்வாகி மீது அதே கட்சியை சேர்ந்த  நகர செயலாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

    சம்பவம் தொடர்பாக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவமும் புகாரை தொடர்ந்து நகர செயலாளர் தலைமறைவான சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share