• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே அதிரடி...!! - மகளிருக்கு மாதம் ரூ.2,500 - நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழக முதலமைச்சர் கூறியபடி வெள்ளை அறிக்கை தயார்.  2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தகவல்
    Author By Amaravathi Sat, 30 May 2026 08:44:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-minister-marie-wilson-byte

    புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு  கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகள் மற்றும்  பதக்கம் வழங்கி பாராட்டினர்.

    ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் மணியம் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்கள் பிரிவில் 2- ம் இடம் அரியானா, 3-ம் இடம் ராஜஸ்தான், பெண்கள் பிரிவில் 2-ம் இடம் கேரளம், 3-ம் இடம் தமிழக அணியும் பிடித்தனர்.

    இதையும் படிங்க: “அடுத்த 30 வருஷத்துக்கு விஜய் தான் முதலமைச்சர்...” - திமுக, அதிமுகவுக்கு கிலி கிளப்பிய தவெக அமைச்சர்...!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி நான் பிறந்த ஊர். இங்கு கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளேன். இங்கு வந்தது பழைய நினைவுகளை அளித்துள்ளதாகவும், மேலும், அமைச்சராக பங்கேற்கும் முதல் விழாவாகவும் இது அமைந்துள்ளது என்றார். 

    tvk

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும், இன்னும் 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், மேலும் திருத்திய பட்ஜெட் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

    அப்போது, முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் வெற்றியா, தோல்வியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது  மரபுசீர்முறை சார்ந்தது. முதல் முறையாக அவர் தமிழகத்தின் முதல்வராகியுள்ளார். அதனடிப்படையில் பிரதமரை சந்தித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதை தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த பின்னரே மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா
    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு
    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share