• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!

    காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் பின்னடைவை சந்தித்தார்.
    Author By Nila Mon, 04 May 2026 09:00:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk seeman

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதி பெரும் கவனத்தை ஈர்த்த ஒரு நட்சத்திர தொகுதியாக உருவெடுத்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கு போட்டியிட்ட நிலையில், இன்று மே 4 ஆம் தேதியான இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேவே தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் டி.கே. பிரபு முன்னிலை பெற்றுள்ளார் என்பது இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    காரைக்குடி தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க இடமாக இருந்து வந்தது. 2021 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை நான்கு முனைப் போட்டி உருவானது. சீமானின் வருகை இந்தத் தொகுதியை மேலும் சுவாரசியமாக்கியது. அவரது தீவிர தமிழ்த் தேசிய அரசியல் பேச்சுகள் மற்றும் உள்ளூர் மக்களுடனான தொடர்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

    prabhu

    இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றுகளிலேயே தவெக வேட்பாளர் டி.கே. பிரபு தெளிவான முன்னிலையைப் பெற்றார். பல் மருத்துவரான பிரபு, உள்ளூர் மக்களிடையே நல்ல பெயரைப் பெற்றவர். அவரது சொத்து மதிப்பு மற்றும் தொழில்முறை பின்னணி ஆகியவை இளம் வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆதரவைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    சீமான் தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் குவியாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் இந்த முறை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தொண்டர்களுக்கு பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபுவின் முன்னிலை நிலவரம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை..! இது ஆரம்பம்தான்..! பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை..!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

    #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

    தமிழ்நாடு
    கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    இந்தியா
    #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!

    #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!

    #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!

    தமிழ்நாடு
    வாக்குகள் எண்ணும் பணி விறுவிறு..!! திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என் நேரு, காட்பாடியில் துரைமுருகன் பின்னடைவு..!!

    வாக்குகள் எண்ணும் பணி விறுவிறு..!! திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என் நேரு, காட்பாடியில் துரைமுருகன் பின்னடைவு..!!

    தமிழ்நாடு
    விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share