• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    தவெக கட்சி மாவட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 11 Feb 2026 13:45:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் 2024-இல் தொடங்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. இது தமிழ்நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதால், அதன் அமைப்பு முறையும் மிகவும் திட்டமிட்டு, திறம்பட கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட அளவிலான அமைப்பு இதற்கு மிக முக்கியமான அடித்தளமாக விளங்குகிறது.தவெக கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே, தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

    இதன் பின்னணியில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பொதுவாக இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கவனித்துக்கொள்ளும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது கட்சிப் பணிகளை துரிதமாகவும், திறம்படவும் மேற்கொள்ள உதவுகிறது. கட்சி தொடங்கிய பிறகு, மாவட்டச் செயலாளர்கள் நியமனம் படிப்படியாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    பின்னர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்டங்களாக தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகின. 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் சுமார் 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ளவை படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த 120 மாவட்ட அமைப்பு, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளை முழுமையாக உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது... கண்டிஷன் போட்ட கவுன்சிலர்..! குக்கர்ல விசில் அடிக்கலாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    Districts

    ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருடன் இணைந்து, துணைச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வார்டு அளவிலான பொறுப்பாளர்கள் என பல அடுக்கு நிர்வாகிகள் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டு இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.

    அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு எதுவாக செய்யப்பட்ட வசதிகளை குறிப்பிட்ட விஜய், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்… வேட்பாளர் நேர்காணல் பணிகள் தீவிரம்… விஜய் முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!

    தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!

    தமிழ்நாடு
    கரூர் மாதிரி ஆக்கிறாதீங்க... சேலத்திலும் வேலையைக் காட்டும் தவெக... மா.செ.வுக்கு கமிஷ்னர் கொடுத்த வார்னிங்...!

    கரூர் மாதிரி ஆக்கிறாதீங்க... சேலத்திலும் வேலையைக் காட்டும் தவெக... மா.செ.வுக்கு கமிஷ்னர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!

    ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லைல! சொந்தமா யோசிச்சிருக்கலாம்! திமுக, முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்யும் அண்ணாமலை!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லைல! சொந்தமா யோசிச்சிருக்கலாம்! திமுக, முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்யும் அண்ணாமலை!

    அரசியல்
    விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    தமிழ்நாடு
    பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்!  ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!

    பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share