• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக கிறிஸ்துமஸ் விழா கோலாகல தொடக்கம்... முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய்...!

    தமிழக வெற்றி கழகத்தின் கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
    Author By Nila Mon, 22 Dec 2025 11:17:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay christmas

    உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ் பண்டிகை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இப்பண்டிகை, ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இது வியாழக்கிழமை அன்று வருகிறது.

    இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் சமத்துவக் கோட்பாட்டுடன் இணைத்து விழாவாக நடத்தி வருவது வழக்கம். அந்த வரிசையில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று கொண்டாடி வருகிறது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார்.

    Christmas

    மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இந்த சமத்துவக் கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பின்படி, இவ்விழா மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும் நிறுவனருமான விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!

    இது தவெகவின் கொள்கைகளான சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. திருக்குறளில் கூறப்பட்ட பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தவெக, இத்தகைய விழாக்கள் மூலம் அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விழாவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர். 

    1500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழா தொடங்கியதும் முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்துவ பாடல்கள் இசைக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: தவெகவின் முதல் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா... விஜய் வருகையால் களைக்கட்டிய அரங்கம்...!

    மேலும் படிங்க
    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    சினிமா
    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    சினிமா
    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share