• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!

    திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பேச்சுக்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Thu, 02 Jul 2026 18:02:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vs dmk

    திமுகவின் திருகுதாளத் திருவாய் கொண்ட வெறும் வாயை மென்று வீண் வதந்தியை வாந்தியாக எடுப்பதில் வல்லவர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்து உள்ளது. திமுக ஏதோ அரசியல் புனிதம் பேசும் இயக்கம் என்று திக்கித் திணறி, முக்கி முனகி, சொத்தை வாதம் பேசிச் சொதப்புகிறார் என்றும் கூறியுள்ளது. தவெக எம்.எல்.ஏ.விடம் ஒட்டக பேரம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சரின் அடியாட்களைக் காவல் துறை அமுக்கிய பிறகும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யென்று ஜல்லி அடிப்பதாகவும் விமர்சித்து உள்ளது.

    Vending machine வைத்து மற்ற கட்சியினரை விலைபேசும் விஷ ஜந்து திமுகவிற்கு வெட்கமே இல்லாமல் ஜால்ரா அடிக்கும் பரந்தாமன், வாயை அடக்கிப் பேச வேண்டியது அவசியம் என எச்சரித்து உள்ளது. ஒட்டக பேரம் நடத்திய முன்னாள் அமைச்சர், ஒருவருக்கும் தெரியாமல் ஓடி ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி மறைந்து அலையும்போதே திமுகவினர் வாய்க்கொழுப்பு எடுத்து வம்பளப்பது சகிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    Cm vijay

    மக்கள் விரும்பும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி பேசும் அறிவாலயத்தில் அலையும் பிராணியாக மாறுவதும் மாறாததும் பரந்தாமனுக்கே வெளிச்சம் என்றும் சொந்தக் கட்சியிலேயே விஷக்கடி பட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் நம் மீது அவதூறாக அள்ளி வீசி வாய்விட்டுப் புலம்பிச் சலம்பி இருக்கிறார் என்றும் கூறியுள்ளது. 

    இதையும் படிங்க: கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    பரந்தாமன் பேசும்போது அநாகரிகத்தின் உச்சமாக, ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ என்று அமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். அதே போல நாமும், ‘அறிவாலயத்து … அடக்கு வாயை’ என்று சொல்லலாம் என்றும் ஆனால், நாகரிகம் கருதித் தவிர்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    தமிழ்நாடு
    விவோவின் புதிய மிட்-ரேஞ்ச் டேப்லெட்..!! iQOO Pad 5c அறிமுகம்..!! அட.. இவ்ளோ சிறப்பம்சங்களா..!!

    விவோவின் புதிய மிட்-ரேஞ்ச் டேப்லெட்..!! iQOO Pad 5c அறிமுகம்..!! அட.. இவ்ளோ சிறப்பம்சங்களா..!!

    கேட்ஜெட்ஸ்
    மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

    மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

    கேட்ஜெட்ஸ்
    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அரசியல்
    கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    தமிழ்நாடு
    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    தமிழ்நாடு
    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அரசியல்
    கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    தமிழ்நாடு
    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    அரசியல்
    #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..!  வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!

    #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..! வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share