• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை... இளம்பெண்ணை சீரழித்த தவெக நிர்வாகிகள் கைது...!

    பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 07:42:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-youth-wing-leader-arrested-in-thoothukudi-woman-ass

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்.

    இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    tvk

    இதையும் படிங்க: அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

    பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் இளம் பெண்ணை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!

    ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

    அரசியல்
    அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

    அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

    தமிழ்நாடு
    அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

    அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (02-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத்திறன் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (02-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத்திறன் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!

    ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

    அரசியல்
    அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

    அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

    தமிழ்நாடு
    அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

    அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

    தமிழ்நாடு
    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share