• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணாமலையார் கோயிலில் அராஜகம்... விஜய் போட்டோவுடன் தவெகவினர் செய்த காரியத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் அண்ணாமலையார் திருக்கோவிலில் முதல்வர் விஜயின் படத்தை வைத்து வழிபட்டதால் சர்ச்சை.
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 13:24:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvmalai-tvk-gold-chariot-cm-vijay-photo-issue

    கோவில் நிர்வாகம் பலமுறை தமிழக முதல்வரின் படத்தை அப்புறப்படுத்திய நிலையிலும் தவெக நிர்வாகிகள் மீண்டும் மீண்டும் கோவிலுக்குள் முதல்வரின் படத்தை கொண்டு வந்து புகைப்படம் எடுத்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.

    தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற 22 ஆம் தேதி அக் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின்  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் கே. பாரதிதாசன் தலைமையில் இன்று அக்கட்சியினர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

    முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தவெகவினர் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த நிலையில் சாமிக்கு முன்பாக கொடி மரத்தின் அருகில் தமிழக முதல்வரின் படத்தை வைத்து அக் கட்சியினர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    தொடர்ந்து தங்கத்தேரில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் எழுந்தருள ஜோசப் விஜய் படம் மீண்டும் தங்கத்தேரின் முன்பாக கொண்டுவரப்பட்டு இந்த கட்சியினர் புகைப்படம் எடுக்கும் வேளையில் சுதாரித்துக் கொண்ட கோவில் நிர்வாகிகள் உடனடியாக படத்தை அப்புறப்படுத்த சொன்னதின் பெயரில் அங்கிருந்து அந்த படம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

    தொடர்ந்து அக்கட்சியினர் தங்கத்தேர் முழுமையாக இழுத்து வந்து நிலையை அடைந்தவுடன் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    அண்ணாமலையார் திருக்கோவில் பிரசாதம் வழங்கப்படுவதற்கு முன்பும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் படம் மீண்டும் அந்த இடத்திற்கு வந்த நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகிகள் அதனை அப்புறப்படுத்த சொன்னதின் பேரில் தமிழக முதல்வரின் படம் அப்புறப்படுத்தி பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் அந்த படத்தைக் கொண்டு வந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பிறந்த நாளின் பொழுதும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் நலம் பெற வேண்டி அதிமுகவினர் பலரும் அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபட்ட நிலையில் அவரது புகைப்படம் உள்ளே வராமல் அண்ணாமலையாரை வேண்டிய தங்கத்தேர் எடுத்தனர் பல்வேறு அபிஷேக ஆராதனைகளை செய்தனர். 

    ஆனால் முதல் மறையாக வெற்றி பெற்று தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசு முதல்வர் ஜோசப் விஜயின் படத்தை அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கொண்டு வந்து அண்ணாமலையாருக்கு முன்பாக புகைப்படத்தை வைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகள் திருக்கோவிலுக்கு வந்திருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    மேலும் படிங்க
    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    இந்தியா
    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    இந்தியா
    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share