• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 22 Jun 2026 14:59:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhay adhav arjuna

    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, குழந்தைகளை வைத்து முதலமைச்சர் விஜய் வாக்கு கேட்டதாகவும், ஆனால் குழந்தைகள் வன்கொடுமை அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார். சிங்கப்பெண் திட்டம் வந்த மறுநாளே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது போல் சிங்கப்பெண் படை ரீல்ஸ் போடுகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ஒரு மாதத்தில் 200 பாலியல் வன்கொடுமையில் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளியில் ஊக்கப்படுத்தும் திரைப்பட பாடல் ஒளிபரப்பு படலாம் என்றும் ஆனால் மோசமான பாடல் போடப்பட்ட நடனம் ஆடுவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்தில் இவ்வளவு குற்றம் நடந்த நிலையில் தமிழகத்தில் தான் உள்ளோமா அல்லது வட மாநிலத்தில் உள்ளோமா என தோன்றுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    Adhav Arjuna

    அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதல்வர் விஜய் கூறினார் என்றும் ஆனால் போராட்டத்தில் அவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாகவும் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தினரால் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் என்று பெயரை குறிப்பிட்டு பேசினார். சேலம், சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளால் பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மின்வெட்டுக்கான உண்மை காரணம் கண்டறிந்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் மின்வெட்டு பிரச்சனையால் முதலீடுகளை இருப்பதில் கோட்டை விட்டு விடாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    யாரையும் தலையில் தூக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் கூறிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்தார். காம்ப்ரமைஸ் என்ற வார்த்தை எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் ஆளுநர் அவையை புறக்கணித்த பின் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் கடந்த ஆட்சி காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களை ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டு பேசினார். 

    இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

    மேலும் படிங்க
    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    இந்தியா
    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! சொந்த உழைப்பில் வாங்கிய புதிய கார்.. VJ அனிதாவின் கியூட் வீடியோ..!

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! சொந்த உழைப்பில் வாங்கிய புதிய கார்.. VJ அனிதாவின் கியூட் வீடியோ..!

    சினிமா
    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    இந்தியா
    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு
    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share