• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    சரிவில் இருந்து தி.மு.க.,வை மீட்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தமிழகம் முழுதும் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    Author By Pandian Mon, 18 May 2026 15:38:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-stalin-plans-for-rally

    சென்னை: தி.மு.க.,வின் தற்போதைய சரிவிலிருந்து கட்சியை மீட்டெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் மக்களை நேரடியாகச் சந்தித்து கட்சியை வலுப்படுத்தவும், அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகவும் தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தி.மு.க., தோல்வியைத் தழுவியது. முதல்வர் வேட்பாளராக இருந்த மு.க. ஸ்டாலின் கூட சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். 

    DMK

    கடந்த 2011ல் பெரிய பின்னடைவைச் சந்தித்த தி.மு.க., 2016 தேர்தலுக்கு முன்பாக 2015 செப்டம்பரில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அந்த பயணம் அவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தியது. அதே பாணியில் உதயநிதியை கட்சியின் அடுத்த தலைவராக வளர்க்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். ஆந்திர மாநில அரசியல் பாணியில் பிரமாண்ட நடைபயணத்தை மேற்கொள்ள உதயநிதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    தற்போது தமிழக முதல்வராக விஜய் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்கொள்ள இப்போதே களத்தில் இறங்க வேண்டும் என தி.மு.க., தலைமை நினைக்கிறது. உதயநிதியின் நடைபயணம் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்பதோடு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, கட்சி கட்டமைப்பை முழுமையாக சீரமைக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    DMK

    கோடை வெயில் தீவிரம் குறைந்த பிறகு இந்த நடைபயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்ய உதயநிதி திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தி.மு.க.,வுக்கு புதிய ஆற்றல் கிடைக்கும் என்று கட்சி மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    2011 தோல்விக்குப் பிறகு ஸ்டாலின் மேற்கொண்ட பயணம் கட்சியை மீட்டெடுக்க உதவியதைப் போலவே, உதயநிதியின் நடைபயணமும் தி.மு.க.,வுக்கு புதிய உயிர் கொடுக்கும் என கட்சியினர் பார்க்கின்றனர். அடுத்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் தி.மு.க., தனது தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share