• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவுக்கு எதிராக சதி! பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு!! உத்திர பிரதேசத்தில் இருவர் கைது!

    பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
    Author By Pandian Fri, 24 Apr 2026 12:29:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UP ATS Arrests Two Linked to ISIS Plot Targeting Political Leaders in India

    உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டின் உள்துறை பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.

    சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் நடைபெறும் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாக, பாட்னா மாவட்டம் சித்தபூரைச் சேர்ந்த இர்பான் காலேகான் பதான் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், இர்பான் பதானை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரது செல்போன் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதில், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயலுக்கும் பதிலடி உறுதி!! எப்போதும் நீதி நிலைநாட்டப்படும்! இந்திய ராணுவம் எச்சரிக்கை!!

    breakingnews

    மேலும், இந்த திட்டம் தனிப்பட்ட செயல் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்ததும், அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க திட்டமிட்டதும், எல்லை தாண்டி ஆயுதங்களைப் பெற முயன்றதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வழக்கில் மும்பை சாகினாகாவைச் சேர்ந்த முர்ஷித் ஜாகித் அக்தர் ஷேக் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை மூலம் ஒரு பெரிய சதித் திட்டம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

    போலீசார் இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் விசாரித்து வருகின்றனர். மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற தொடர்புகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    மேலும் படிங்க
    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    சுவாதி கொலை வழக்கு! ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்துவைப்பு!

    சுவாதி கொலை வழக்கு! ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்துவைப்பு!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share