• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல்  - வைகோ ஆவேசம்!

    அண்ணா திமுக ஆட்சி அமைப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால், அதைவிடப் பெரிய அரசியல் மோசடி ஒன்று உலகத்தில் இருக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 25 Jun 2026 16:37:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko Slams Alleged DMK-AIADMK Deal: Terms It the Biggest Political Fraud If True

    அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிடப் பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது என்றும், முதலமைச்சர் விஜய் சில மாதங்களில் அரசியல் தெளிவு பெற்றுவிடுவார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை பாண்டிகோவில் பகுதியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் அண்மைய கூட்டணி மாற்றங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார். அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவ முன்வந்ததாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்துக் கேட்டபோது, இது ஒரு மிகப்பெரிய அரசியல் மோசடியாகத்தான் இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

    அதிமுக

    தொடர்ந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வைகோ, "இன்னும் சில மாதங்களில் அவர் அரசியலைக் கற்றுத் தேர்ந்துவிடுவார்; விரைவில் முழுமையான தெளிவு பெற்றுவிடுவார் என்று நான் நம்புகிறேன்" என்றார். மேலும், சட்டமன்றத்தில் நிலவும் காரசாரமான விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தங்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் எல்லா கட்சிகளையும் விட மதிமுக முன்னணியில் நிற்பதாகக் குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓட்டு அரசியலைக் கடந்து தமிழ்நாட்டின் நலனுக்காகக் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். வரும் ஜூன் 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடவுள்ளதாகவும், அதில் முக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுப் பொதுக்குழு தீர்மானங்கள் வடித்தெடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    மேலும் படிங்க
    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு
    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா...  வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share