• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நோபல் பரிசு கொடுக்கலாம்"..! திருமா மீதான விமர்சனம்..! திரும்பப் பெறுவதாக வைகோ அறிவிப்பு..!

    திருமாவளவன் மீதான விமர்சனத்தை திரும்ப பெறுவதாக வைகோ அறிவித்தார்.
    Author By Nila Thu, 09 Jul 2026 12:14:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko thirumavalavan

    தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பான மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். தவெக தலைமையிலான அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம் பெற்ற பின்னரும், திமுக கூட்டணியுடனான உறவு தொடர்வதாக அவர் தெளிவுபடுத்தியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானது.

    இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளித்து அரசு அமைக்க உதவிய கட்சிகளில் விசிக முக்கியப் பங்கு வகித்தது. இதன் விளைவாக விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. இந்த முடிவு திமுக தரப்பில் இருந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நீண்டகால கூட்டணியில் இருந்த விசிக, அதிகார ஆசையால் துரோகம் செய்துவிட்டதாக திமுக தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசினார். அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

    Thirumavalavan

    “தவெக அமைச்சரவையில் இருந்தபோதும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்ற அவரது கருத்து, அரசியல் நட்பு மற்றும் கூட்டணி என்ற கருத்துகளுக்கு இடையேயான வித்தியாசத்தை எடுத்துக்காட்டியது.திருமாவளவன் தனது பேச்சில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமையாமல் தடுக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். மேலும், தவெகவுடன் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். 

    இதையும் படிங்க: "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவனின் பேச்சை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் அடித்து பேசினார். திருமாவளவனின் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என வைகோ கிண்டலடித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற பின்னரும் திமுக கூட்டணியில் இருப்பதாக திமுக கூட்டணியில் இருந்ததாக திருமாவளவன் பேசியிருந்த நிலையில் திருமாவளவனின் இந்த பேச்சை வைகோ கிண்டல் அடித்தார். இந்த நிலையில் திருமாவளவன் மீதான விமர்சனத்தை திரும்பப் பெறுவதாக வைகோ அறிவித்துள்ளார். நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கிண்டல் அடித்த நிலையில், அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share