• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இரவில் கேட்ட அதிபயங்கர சத்தம்.. அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. நாட்டு வெடி தயாரித்தவரின் கதி..?

    வாணியம்பாடி அருகே நாட்டு வெடி வெடித்து சிதறியதில் வாலிபரின் விரல்கள் துண்டான நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 59 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Author By Pandian Thu, 17 Apr 2025 11:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vaniyambadi-crackers-blast-arrest

    திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி. (வயது 24). இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சபரி வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில், சபரியின் கை விரல்கள் துண்டாகின. அவரது கண்களிலும் காயங்கள் ஏற்பட்டது. நாட்டு வெடி வெடித்த பயங்கர சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபரியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    கை விரல்கள் துண்டானது

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சபரியின் உறவினர் ஐயப்பன் என்பவர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு கடை வைத்து விற்பனை செய்து வருவது தெரிந்தது.

    இந்த நிலையில் அவரது உறவினரான சபரி தனது வீட்டில், நாட்டு வெடிகுண்டு மற்றும், பட்டாசுகளை தயாரித்து, அதனை ஐயப்பனிடம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சபரி தனது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தபோது திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் சபரியின் விரல்கள் துண்டானது தெரியவந்தது. 

    இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..!

    கை விரல்கள் துண்டானது

    இந்த நிலையில் இன்று வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்கள் மற்றும் அம்பலூர் போலீசார் ஐயப்பன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயார் செய்ய வைத்திருந்த 50 கிலோ வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு கடை உரிமையாளர் ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்த அம்பலூர் போலிசார் அவரை கைது செய்தனர்.

    கை விரல்கள் துண்டானது

    மேலும் ஈச்சங்கால் பகுதியில் ஏற்கனவே கடந்த ஆண்டி நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஐயப்பன் என்பவர் வீட்டின் அருகிலேயே அரசு அனுமதியின்றி  நடத்தி வந்த பட்டாசுகடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 வீடுகள் சேதமடைந்தது விசாரணையில் தெரிந்தது.

    அப்போது ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள், வெடித்து சிதறிய வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!

    மேலும் படிங்க
    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    அரசியல்
    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    காரில் கருகிய குடும்பம்... காட்டுக்குள் வைத்து பெற்றோரே செய்த பயங்கரம்... வெளிவந்தது திடுக்கிடும் உண்மை...!

    காரில் கருகிய குடும்பம்... காட்டுக்குள் வைத்து பெற்றோரே செய்த பயங்கரம்... வெளிவந்தது திடுக்கிடும் உண்மை...!

    தமிழ்நாடு
    நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

    நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share