• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி

    தி.க தலைவர் வீரமணி வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஆதரவாக நிற்காமல் போலீஸ் பக்கம் கருத்து தெரிவிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது, பெரியாரை விமர்சித்த சீமானை கண்டிக்கவில்லை என விசிக விமர்சித்துள்ளது.
    Author By Kathir Mon, 27 Jan 2025 07:31:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-condemns-kveeramanidid-you-condemn-seeman-for-criti

    வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பின்னரும் புகாரை சரிவர விசாரிக்காமல் காலம் தாழ்த்தி பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் பலமுறை தலையிட்டு, எதிர்க்கட்சிகள் கண்டித்தும் குற்றவாளிகளை அடையாளம் காணப்படுவதில் சுணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

    CBCID Chargesheet

    அதில் அதே கிராமத்தை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஏற்க மறுத்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கேட்டுக்கொண்டனர். பா.ரஞ்சித், ஆதவ் அர்ஜுனா போன்றோரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி போலீஸ் சார்ஜ் ஷீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதை விசிக கண்டித்துள்ளது.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...!

    CBCID Chargesheet

    வீரமணி அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்...

    ”நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவு படுத்தி, அவரது அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி வருகின்ற வேளையில், சான்றுகளோடு ஆதாரத்தை எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு தந்தை பெரியார் அவர்களைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டிய இடத்திலிருக்கும்  வீரமணி அவர்கள், அதைச் செய்யாமல், அமைதிகாத்து வந்த நிலையில்,

    CBCID Chargesheet

    தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் வேங்கைவயல்  கொடுமைக்கு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் காரணமெனும் சிபிசிஐடி அறிக்கையை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். சிபிசிஐடி அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் கொடுமையிலும் கொடுமையை திணித்ததாகவே கருதும்படி இருக்கிறது. 

    CBCID Chargesheet

    நிலைமை அவ்வாறு இருக்கின்ற வேளையில், கி.ரமணி அவர்களின் அக்கருத்தானது, வேங்கைவயல் கொடூரத்திற்கு  உண்மை வேண்டி உரத்து குரல்கொடுப்போரின் கருத்துகளை நெரிப்பதாக இருக்கிறது.  அவரது ஆழமான  பார்வையை சிபிசிஐடி  அறிக்கைக்கு ஆதரவாக திருப்பாமல், சீமான் உள்ளிட்ட தந்தை பெரியாரை கலங்கப்படுத்துவோருக்கு எதிராக திருப்புவதுதான் அவர் கடந்து வந்த பாதைக்கு பொருத்தமானதாக இருக்கும்”.  இவ்வாறு விசிக விமர்சித்துள்ளது. 
     
    இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! 

    மேலும் படிங்க
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    தமிழ்நாடு
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share