• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிகார வலிமைமிக்க கட்சியாக விசிகவை மக்கள் மாற்றுவார்கள்... நம்பிக்கையில் தொல். திருமாவளவன்..!!

    மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 13 Mar 2025 22:51:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck president thol thirumavalavan believes that vck will be change as influence party

    தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிதுக்கிறார். அது அவருடைய விருப்பம். கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு பொது மக்களின் அமோக ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    ADMK
    ஆட்சியிலும் அதிகாரத்திலும் விசிகவுக்கும பங்கு என்பதைச் சொல்லக் கூடாது என்று இல்லை. சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து நாங்கள் கோரிக்கை வைப்போம். விசிகவைப் பொறுத்தவரை கட்சி, நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்து வந்துள்ளோம். இனிமேலும் அப்படித்தான் முடிவெடுப்போம். எங்களுடைய கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் நிச்சயம் வரும். இதைக் கணித்து சொல்ல முடியாது. தற்போது மாநிலக் கட்சியாக மக்கள் எங்களை அங்கீகரித்து இருக்கின்றனர். இதேபோல ஓர் அதிகார வலிமை மிக்க கட்சியாக அங்கீகரிக்கப்படும்.

    மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொன்னார். அவருடைய பேச்சு அநாகரிகமானது. அதை வரவேற்கும் வகையில் தமிழக பாஜக பேசுவது அதைவிட அநாகரிகமானது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும்.
    ADMK

    வட இந்தியாவிலிருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவதே கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை என்பது என்னுடைய கருத்து. ஒரு மொழி கொள்கையைப் பின்பற்றும் இந்தி பேசக் கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழக மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்காக இதை அவர்கள் சொல்லவில்லை. இந்தியைப் பேச வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என அவர்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

    இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். பிற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. இந்தியைத் திணிப்பதை எதிர்க்கிறோம்.
    தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை நடக்கிறது. குறிப்பாக மதுரை ,சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களைக் கொலை செய்கின்றனர். மாணவர்களை தாக்கும் சம்பவமும் நடக்கிறது. சாதிய மோதல்களை தடுக்க புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது பற்றி சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசிடம் வலியுறுத்துவோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தி பேசுபவர்களே இங்க தான் வேலை கேட்டு வராங்க... திருமா பதிலடி!!

    இதையும் படிங்க: எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.!

    மேலும் படிங்க
    ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்.. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்..! புதிய படத்தில் கமிட்டான ஹெச். வினோத்..!

    ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்.. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்..! புதிய படத்தில் கமிட்டான ஹெச். வினோத்..!

    சினிமா
    உதவின்னு கேக்குறீங்க.. ஆனா பணத்தை வாங்கி ஏமாத்துறீங்க..! நடிகர் ஜீ.வி.பிரகாஷ் ஓபன் டாக்..!

    உதவின்னு கேக்குறீங்க.. ஆனா பணத்தை வாங்கி ஏமாத்துறீங்க..! நடிகர் ஜீ.வி.பிரகாஷ் ஓபன் டாக்..!

    சினிமா
    உடல் எடையை குறைக்கணுமா..?? 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த CDSCO..!! மத்திய அமைச்சர் தகவல்..!!

    உடல் எடையை குறைக்கணுமா..?? 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த CDSCO..!! மத்திய அமைச்சர் தகவல்..!!

    இந்தியா
    தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

    தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

    தமிழ்நாடு
    VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!

    VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!

    ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!

    தமிழ்நாடு
    சூடு பிடிக்கும் ஆகாஷ் மரண வழக்கு... 20 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!!

    சூடு பிடிக்கும் ஆகாஷ் மரண வழக்கு... 20 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share