• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வனத்துக்குள் வாக்குப்பதிவு... 5 பேர் விரல்களில் மை வைக்க 75 கி.மீ. பயணிக்கும் அதிகாரிகள் - எங்கு தெரியுமா?

    ஆண்டிப்பட்டியில் இருந்து வெள்ளிமலை வனத்துக்குள்  கிளம்பிய தேர்தல் வாகனம். 5 பேரின் விரலில் மை வைக்க 75 கிலோமீட்டர் பயணம்  செய்து வியக்க வைக்கும் அதிகாரிகள்.
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 14:14:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vellimalai election work

    தமிழக சட்டசபை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது இந்திய அளவில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

     ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று 344 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகள் சரணாலயம் மலை  வனப்பகுதிக்குள், சேதம் அடைந்த கரடு முரடான  சாலை மின்சார வசதி இல்லாத  வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

    நாளை காலை 7 வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் இந்த 245 ஆம் எண் வெள்ளிமலை  வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    voting

    தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அலுவலர்கள் இன்று மாலை வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். அதிக தொலைவு அடர் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இந்த வாக்குச்சாவடிக்கான அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா தெரிவித்தார்.

     நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு எல்லாம் 100% வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியாக வெள்ளிமலை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு என தனியாக மண்டல அலுவலர், மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், சப் இன்ஸ்பெக்டர், துணை ராணுவ வீரர், மற்றும் உதவியாளர் என ஆறு நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கரடு முரடான மலைப்பாதையில் பயணம் செய்ய 4 x 4 ஜீப் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புதுச்சேரி களத்தில் பதற்றம்: ஒருபக்கம் விறுவிறு வாக்குப்பதிவு..!! மறுபக்கம் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?

    மேலும் படிங்க
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா
    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!!   சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!! சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    சினிமா
    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    சினிமா

    செய்திகள்

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    உலகம்
    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தமிழ்நாடு
    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    தமிழ்நாடு
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share