• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    விவசாயிகளுக்கு மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
    Author By Nila Tue, 16 Jun 2026 13:09:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan

    கச்சா எண்ணெய் விலை உயர்வோடு லாரி வாடகை உயர்வும் சேர்ந்ததால் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். 

    டீசல், சமையல் காஸ், கட்டுமானப் பொருட்கள் என ஒவ்வொன்றாக வரும் இந்த நெருக்கடியினால் லாரி வாடகை உயர்வால் முழுமையடைந்து, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை மேலும் சுமையாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனவே தமிழக அரசு ஒன்றிய அரசிடம் பேசி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ள வேல்முருகன், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் உர விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    BJP

     குடும்ப மாதாந்திர செலவு கணிசமாக அதிகரிக்கும். மூலப்பொருட்கள் உயர்வால் வீடு கட்டும் செலவு மேலும் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் கொண்டு செல்லும் உரம், விதை, விளைபொருட்கள் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்வால் சிறு வியாபாரிகளின் இலாப விகிதம் குறையும் என்றும் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்யவும், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் உர விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

    மேலும் படிங்க
    வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!

    வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!

    தமிழ்நாடு
    370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!

    370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!

    உலகம்
    குற்றாலத்தில் அசம்பாவிதம் நேர கூடாது! சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    குற்றாலத்தில் அசம்பாவிதம் நேர கூடாது! சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

    கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share