• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

     அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன .
    Author By Amaravathi Tue, 16 Jun 2026 13:02:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Warning poster to minister shajahan

    கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் திமுகவை துடைத்தெறிவோம் என கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு.
     அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன .
     இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தனர் .
     அமைச்சர் ஷாஜகான் திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் அமைச்சர் ஷாஜகானை கண்டித்து போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை .

     சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் வெற்றி பெற்றார் . வெற்றி பெற்றதும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

     இதனை தொடர்ந்து ஷாஜஹானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும்,  சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ஷாஜகான் பேசும்போது திமுக வை துடைத்தெறிவோம் என பேசி உள்ளார்.

    இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    Shajahan

     இதற்கு பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவை துடைத்தெறிவோம் என்று பேசியதை கண்டித்து பாபநாசம் நகர் முழுவதும் இன்று திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

     இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பல்வேறு இடங்களில் கிழித்தனர்.  அமைச்சர் ஷாஜகான் பேசிய பேச்சுக்கு திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர் ஷாஜகான் திமுகவினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அமைச்சர் ஷாஜகானுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என திமுகவினர் எச்சரித்துள்ளனர் .

     அமைச்சர் ஷாஜகானை கண்டித்து பாபநாசம் நகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
     
    இதையும் படிங்க: நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!

    மேலும் படிங்க
    நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!

    நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!

    விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    காஞ்சனா 4-ல் லேடி சூப்பர் ஸ்டார்...!! ஆக்ஷன் கலந்த பேயாக இருக்குமோ.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    காஞ்சனா 4-ல் லேடி சூப்பர் ஸ்டார்...!! ஆக்ஷன் கலந்த பேயாக இருக்குமோ.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    நொய்டா ஏர்போட்டில் தரையிறங்கிய முதல் விமானம்! நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவித்த அரசு! அசத்தல்!

    நொய்டா ஏர்போட்டில் தரையிறங்கிய முதல் விமானம்! நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவித்த அரசு! அசத்தல்!

    இந்தியா
    சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!

    சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!

    அரசியல்
    வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!

    வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!

    அரசியல்

    செய்திகள்

    நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!

    நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!

    விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    நொய்டா ஏர்போட்டில் தரையிறங்கிய முதல் விமானம்! நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவித்த அரசு! அசத்தல்!

    நொய்டா ஏர்போட்டில் தரையிறங்கிய முதல் விமானம்! நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவித்த அரசு! அசத்தல்!

    இந்தியா
    சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!

    சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!

    அரசியல்
    வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!

    வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!

    அரசியல்
    தமிழக மக்களுக்கு ஷாக்... மீண்டும் உயருகிறதா மின் கட்டணம்?... அமைச்சர் நிர்மல் குமார் வைத்த ட்விஸ்ட்...!

    தமிழக மக்களுக்கு ஷாக்... மீண்டும் உயருகிறதா மின் கட்டணம்?... அமைச்சர் நிர்மல் குமார் வைத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share