• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    வெற்றி பயணத் திட்டத்தை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் வெற்றி பயணத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 08:07:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vettri payanam scheme postponed

    முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட வெற்றி பயணத் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார். குறிப்பாக, மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

    மொத்தமாக 12,692 பேருந்துகளில் இலவசமாக மகளிர் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கக்கூடிய மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில், மொத்தமாக 1,94,649 நடைகளில் இந்தப் பேருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

    இதன் மூலமாக தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தமிழகத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப்போக்குவரத்து வசதியை வழங்கக்கூடிய வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    இப்படிப்பட்ட நிலையில்தான் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அந்தத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இந்த வெற்றி பயணத் திட்டம் செயல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

    குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய நகரப் பேருந்துகளுக்கான கட்டணம் இல்லாத பயண சேவை மட்டுமே தற்போது தொடரும் எனவும், விரிவுபடுத்தப்படக்கூடிய வெற்றி பயணத் திட்டம் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட பிறகுதான் இந்த இரு மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    உதாரணமாக, செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம், திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மாவட்டங்களின் பணிமனைகளில் இருந்து இயக்கப்படக்கூடிய பேருந்துகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பது அறிய முடிகிறது.

    இதையும் படிங்க: விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    மேலும் படிங்க
    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா
    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “அறவழியில் வெற்றி பயணத்தை தொடர்வோம்”... காந்தி ஜெயந்தி நாளில் சபதமேற்ற சி.எம்.விஜய்...!

    “அறவழியில் வெற்றி பயணத்தை தொடர்வோம்”... காந்தி ஜெயந்தி நாளில் சபதமேற்ற சி.எம்.விஜய்...!

    அரசியல்
    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்
    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    இதர விளையாட்டுகள்
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share