• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!

    முதலாவதாக, 500 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
    Author By Pandian Sun, 10 May 2026 15:57:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-announces-200-units-free-electricity-on-day-1-as

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் சி.ஜோசப் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களாக நீடித்த அரசியல் பரபரப்புக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

    2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் முதலமைச்சர் பதவியைப் பிடித்து அசத்தியுள்ளார். பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

    அதில் முதல் கோப்பு மக்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார். இதனால் பல லட்சம் மக்களின் மின்கட்டணம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!! வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

    200UnitsFree

    இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவசமாகவும் வழங்கப்படும். இதன்மூலம் முந்தைய 100 யூனிட் திட்டம் தொடரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதிய அரசு அமைந்த முதல் நாளிலேயே மக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய், தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!

    மேலும் படிங்க
    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    தமிழ்நாடு
    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்தியா
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share