• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING கரூர் செல்கிறார் விஜய்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பறந்த முக்கிய கடிதம்...!

    இந்த வார இறுதிக்குள் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    Author By Amaravathi Tue, 07 Oct 2025 17:08:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay going to meet Karur stampede victim families

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்போதுவரை அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்இந்த வார இறுதிக்குள் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து ஈமெயில் மூலமாக தலைமையில் இருந்து காவல்துறைக்கு பாதுகாப்பு கேட்டும், அனுமதி கேட்டும் ஈமெயில் மூலமாக கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி தர மறுக்கும் நிலையில்,  மாவட்ட ஆட்சியரை  நேரடியாக சந்தித்து பாதுகாப்பு கோர தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த வார இறுதிக்குள் பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க  விஜய் திட்டமிட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் இருந்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக வீடியோ கால் மூலம் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மூலமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களை விஜய் தொடர்பு கொண்டதாகவும், அப்போது விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

    இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி... ராகுல் காந்திக்கு போன் போட்ட விஜய்... நேரடியாக வைத்த ஒற்றை கண்டிஷன்...!

    எனவே தான் இந்த வார இறுதிக்குள் விஜய் அவர்களை நேரடியாக சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதோடு, தனது கையாலயே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: 10 நாள் கழித்து இதுதேவையா? - கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துடன் வீடியோ காலில் 10 நிமிஷம் பேசிய விஜய்...!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share