• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அந்த 6 பேர் மட்டுமில்ல” - சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய்... ஷாக்கில் ஸ்டாலின், எடப்பாடி...!

    இரண்டு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,  ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நீதிபதி ஒருத்தர், இன்னொரு பக்கம் ஒரு கல்வி தந்தை.
    Author By Amaravathi Thu, 12 Jun 2025 10:32:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay political action DMK and ADMK Shocked

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுகவும், அதிமுக இளைஞர்களை டார்க்கெட் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்டளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புது ரூட் எடுத்து பயணிப்பதாக வெளியாகியுள்ள தகவல், மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    tvk

    கடந்த ஜூன் 9ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான கே.ஜி.அருள்ராஜ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜலட்சுமி , முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டேவிட் செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திராவிட முற்போக்கு மக்கள் கட்சியின் நிறுவனருமான ஸ்ரீதரன் ஆகிய 6 பேர் இணைந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து விஜய் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்தார். 

    tvk

    இரண்டு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,  ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நீதிபதி ஒருத்தர், இன்னொரு பக்கம் ஒரு கல்வி தந்தை. என தேடித்தேடி டிக் அடித்திருக்கிறார் விஜய். ஏன் இப்படியானவர்களை தேர்வு செய்தார் என தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் விசாரித்த போதுதான்,  தேர்தல் அரசியல்ல ஒரு நீண்ட நெடிய அனுபவம் இருக்கு திமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்க வெறும் வீரியம் மிக்க இளைஞர்கள் பட்டாளம் மட்டும் போதாது. அனுபவம் உள்ள அரசியல் தலைவர்களும் வேண்டும் விஜய் முடிவெடுத்துள்ளாராம். 

    tvk

    இதையும் படிங்க: தகாத செயலில் ஈடுபட்ட விஜய்.. குழந்தைகள் நல குழுவிடம் தவாக நிர்வாகி பரபரப்பு புகார்!!

    தேர்தல் களத்தில் கடைசி நேரத்தில் எப்படி எல்லாம் திமுக, அதிமுக இறங்கி விளையாடுவாங்க, அவங்களுக்கு எப்படி டப் பைட் கொடுக்கலாம் என்பதை அறிந்தவர்களை, அதேகட்சியில் இருப்பவர்களை வைத்தே அவர்களுடைய வியூகங்களை தெரிந்து கொள்வதற்காகவே விஜய் இந்த 6 பேரையும் கட்சியில் சேர்த்திருக்கிறாராம். அதோடு இதுபோல திமுக, அதிமுகவில் உள்ள மாஜி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என யார் வந்தாலும் அவர்களை கட்சிக்குள் வளைத்து போடவும், ஊசலாட்ட மனநிலையில் இருப்பவர்களை தவெக பக்கம் இழுக்கவும் விஜய் தரப்பில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: தவெகவில் நவீன தீண்டாமையை நுழைக்கிறாரா விஜய்?... ஜெயலலிதா பாணியில் அதிரடி சம்பவம்...!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share