• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

    தற்போது சைதாப்பேட்டை தொகுதி பிரச்சாரம் வந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 20:04:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay saidapet election campaign cancelled

    தவெக தலைவர் விஜய் சைதாபேட்டையில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் வந்து இன்றைய தினம் வில்லிவாக்கம், தியாகராய நகர் உளிட்ட பல்வேறு பகுதிகளல் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். அதுவும் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கேட்ட அந்த நேரம் ஒதுக்கப்படவில்லை எனக்கூறி விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். 

     தமிழக வெற்றிக் கழகத்துடைய தலைவர் விஜய் நாளை சைதாப்பேட்டை தொகுதி உட்பட்ட அரங்கநாதன் சுரங்க பாதை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அனுமதி கடிதமானது தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக தடையில்லா சான்றிதழை  காவல் துறையினர் தான் வழங்க வேண்டும். எனவே அவர்களும் அந்த பகுதியில ஆய்வு செய்து மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், தற்போது சைதாப்பேட்டை தொகுதி பிரச்சாரம் வந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    குறிப்பாக அந்த கடிதத்தில பல்வேறு தகவல்களும் குறிப்பிட்டு கடிதமானது இந்த தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கநாதன் சுரங்க பாதைக்கு அருகே தான் தவெக தலைவர் பரப்புரை மேற்கொள்ள இருந்ததாகவும், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொள்ளவும், கூடுதலாக ஐந்து ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. 

    இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தலானது வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இன்று வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகரில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரமும் ஒரு மணி நேரத்திற்குள்ள முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. 

    இதே காரணத்திற்காக  நாளை சைதாப்பேட்டை தொகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக தவெகவினர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று இதுகுறித்து முறையிட இருப்பதாகவும், மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் நேரத்தையே தனக்கும் கொடுக்க வேண்டும் என்ற முறையிட்டு மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: எங்க அண்ணனுக்காக... விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..!! தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் NRI-க்கள்..!!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share