• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரந்தூர் பிரச்சனை பற்றி மட்டுமே பேசிய விஜய்...மகிழ்ச்சியில் அரசு, ஏமாற்றத்தில் தொண்டர்கள்

    பரந்தூருக்கு சென்ற விஜய் பரபரப்பாக பேசப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், பரந்தூர் பிரச்சனையை பற்றி மட்டுமே பேசி, தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்சனைகளை அவர் பேசாதது அரசுக்கு மகிழ்ச்சியும், தொண்டர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
    Author By Kathir Tue, 21 Jan 2025 10:08:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-was-not-touch-other-issues-except-parandur-issueg

    அக்.27 மாநாட்டுக்குப் பிறகு  திடீரென சைலண்ட் மோடுக்கு போன தவெக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தவெக அதிரடி அரசியலில் இறங்க போகிறது பாருங்கள். விஜய் அடுத்த ஓராண்டுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகிறார் பாருங்கள் என பெருமைப்பட்ட நிலையில் தொண்டர்கள் சோர்ந்து போகும் அளவுக்கு ஒரு பெரிய தேக்கம். அக்.27 க்கு பிறகு விஜய் பங்கேற்ற பொது நிகழ்வு டிச.6. அதன் பின்னர் ஜன 20-ல் பரந்தூர். இடைப்பட்ட காலத்தில் வந்தது வெறும் அறிக்கைகள் மட்டுமே. 

    Parnthur issue

    இதையடுத்து பனையூர் அரசியல் என விஜய் கிண்டலடிக்கப்பட்டார். எந்த ஒரு பேட்டியும் இல்லை, பொதுமக்கள் சந்திப்பும் இல்லை. விஜய் நடிக்க சென்றார் ஆனால் மற்ற நிர்வாகிகள் கட்சி வேலையை பார்ப்பதில் சுணக்கம் இருந்தது. இந்நிலையில் தான் இரண்டு ஆடியோக்கள் வெளியானது. அது வியூக வகுப்பாளர் jஆன் ஆரோக்கியசாமி பேசுவதாக இருந்தது. கட்சி எந்த நிலையில் இருக்கிறது, புஸ்ஸி ஆனந்தை சுற்றியே இயங்குவதால் எதுவும் செய்ய முடியவில்லை என ஜான் ஆரோக்கியசாமி அதில் பேசி இருப்பதாக கூறப்பட்டது. 

    இதையும் படிங்க: பரந்தூர் விசிட்... முதல் போராட்டக் களத்தில் விஜய்..

    இரண்டாவது ஆடியோ புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தது. அவர் உளவுத்துறை பிடியில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார் ஜான் ஆரோக்க்கியசாமி. ஆடியோ பற்றியும் கட்சியிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஜான் ஆரோக்கியசாமியும் மறுக்கவில்லை. இந்த நிலையில்தான் கட்சியின் தேக்கத்தை போக்க விஜய், பொதுமக்கள் சந்திப்பில் இறங்க முடிவெடுத்து பரந்தூ வந்தார். போலீசார் சொன்ன இடத்தில் மக்களை சந்தித்தார். 10 நிமிடம் ஆவேச உரையாற்றினார்.

    Parnthur issue

    விஜய் பரந்தூர் வந்து அரங்கத்திற்குள் அமர்ந்து பொதுமக்களை பேசச்சொல்லி குறைகளை கேட்பார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேனில் இருந்தப்படியே பேசிவிட்டு கீழே இறங்கி சால்வையை வாங்கி விட்டு சென்றார். விஜய்யை சந்தித்து 900 நாள் போராட்டத்தின் வலிகளை சொல்லலாம் என வந்த பரந்தூர் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் 10 நிமிட பேச்சு முழுவதும் பரந்தூரை பற்றியும் அதன் பின்னுள்ள அரசியல் பற்றியும், நான் எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்பேன், தேவைப்பட்டால் சட்டப்போராட்டத்திலும் தவெக உங்களுடன் துணையாக நிற்கும் என்று விஜய் கூறியது அம்மக்களுக்கு ஆறுதலை அளித்தது. 

    Parnthur issue

    விஜய் பேச்சில் இருந்த தெளிவு, அவர் பரந்தூர் விமான நிலையம் அமைவது குறித்து அரசை குற்றம் சாட்டி பேசியது அவரது எச்சரிக்கை ஆளுங்கட்சிக்கு மேலும் சிக்கலை கொடுத்தது உடனடியாக தெரிந்தது. பரந்தூர் பற்றி பேசுகிறீர்கள் மாற்று இடம் சொல்லுங்கள் என ஏதோ இவர்கள் எட்டு வழிச்சாலைக்கு போராடிய அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாற்று வழியை சொன்னதுபோல் கேள்வி எழுப்பியதில் காணமுடிந்தது. சொல்லி வைத்தார்போல் அண்ணாமலையும் அதே கேள்வியை வைத்ததிலும் தெரிந்தது. 

    Parnthur issue

    விஜய்யின் பேச்சு அரசுக்கு நெருக்கடியை தந்தாலும், ஒரு விஷயத்தில் ஆளும் தரப்புக்கு சந்தோஷம். காரணம் விஜய் பரந்தூர் பற்றி மட்டுமே பேசினார். தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை ஒரு 20 நிமிடங்கள் கூடுதலாக பேசுவார் என எதிர்பார்த்த கட்சி தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள், குறிப்பாக உளவுத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, பொங்கல் போனஸ் தராதது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கண்முன் நிற்கும் பிரச்சனைகளை விஜய் பேசி, பேசு பொருளாக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதுபற்றியும் பேசாதது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

    Parnthur issue

    பெரிதாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பரந்தூர் பற்றி மட்டுமே பேசிவிட்டுச் சென்றது ஒருவகையில் அரசுக்கு நிம்மதி என்றே சொல்லலாம். ஆனால் அவர் பேசாமல் விட்டதால் தவெக தொண்டர்களுக்கு ஏமாற்றமே.

    இதையும் படிங்க: களத்தில் விஜய்... கலக்கத்தில் ஸ்டாலின்... ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் தவெகவினர்...

    மேலும் படிங்க
    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share